அக்காவின் நினைவாக இலங்கையில் கண்ணீருடன் பாடிய யுவன் சங்கர் ராஜா

Ilayaraaja Yuvan Shankar Raja Sri Lanka
By Kirthiga Feb 26, 2024 07:04 AM GMT
Report

இலங்கையில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் மறைந்த அக்காவிற்காக யுவன் சங்கர் ராஜா பாடல் பாடியுள்ளார்.

மறைந்த பவதாரிணி

இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி இலங்கை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் உயிரிழந்தார்.

உங்கள் EB இணைப்பை ஆதாருடன் இணைப்பது எப்படி?

உங்கள் EB இணைப்பை ஆதாருடன் இணைப்பது எப்படி?

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் 5 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதற் கட்டத்தில் கடுமையான வயிற்று வலி இருந்ததாகவும் பின்னர் பித்தப்பையில் கல் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

அக்காவின் நினைவாக இலங்கையில் கண்ணீருடன் பாடிய யுவன் சங்கர் ராஜா | Yuvan Sing A Song For His Sister In Srilanka

பின்னர் சிகிச்சை பெற்று வரும்போது தான் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் பிரிவால் திரையுலகமே வாடியது. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா மறைந்த அவருடைய அக்காவிற்காக பாடல் பாடியுள்ளார்.

நடிகர் விஜயகுமார் வீட்டு திருமணம் - பேத்திக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா?

நடிகர் விஜயகுமார் வீட்டு திருமணம் - பேத்திக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா?

அக்காவிற்காக பாடல் பாடிய யுவன்

கடந்த சனிக்கிழமை (24) இலங்கையின் தலைநகரமான கொழும்புவில் நடைபெற்ற U1's Long Drive To Colombo என்ற இசை நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா கலந்துக் கொண்டார்.  

அறுவை சிகிச்சை மூலம் மூக்கில் இருந்து நீக்கப்பட்ட 150 புழுக்கள் (காணொளி)

அறுவை சிகிச்சை மூலம் மூக்கில் இருந்து நீக்கப்பட்ட 150 புழுக்கள் (காணொளி)

இந்நிகழ்ச்சியில் ப்ரேம்ஜி, என்ரியா என பல பாடகர்களும் கலந்துக்கொண்டனர். இலங்கையின் பல இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் ஒரே இடத்தில் திரண்டனர்.

அக்காவின் நினைவாக இலங்கையில் கண்ணீருடன் பாடிய யுவன் சங்கர் ராஜா | Yuvan Sing A Song For His Sister In Srilanka

இதன்போது பாடகர் யுவன் சங்கர் ராஜா மறைந்த தன் அக்காவிற்காக "மயில் போல பொண்ணு ஒன்னு" என்ற பாடலை பாடியுள்ளார். 

இதை கேட்ட முழு அரங்கமும் சோகத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ள இலங்கை வீரர்

IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ள இலங்கை வீரர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US