உக்ரைனில் குழந்தைகள் கண்முன்னே தாய்மார்களுக்கு நேர்ந்த நிலை! அறுக்கப்படும் நாக்குகள்.. அதிர்ச்சி தகவல்

people russia killed ukraine zelensky
By Raju Apr 06, 2022 05:23 AM GMT
Report

உக்ரைனில் குழந்தைகள் கண்முன்னே தாயார்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள் என்ற தகவலை நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா 6வது வாரமாக போர்த்தாக்குதல் நடத்திவரும் நிலையில், புச்சா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை ரஷ்ய ராணுவம் சித்திரவதை செய்து கொலை செய்து இருப்பதாக பல்வேறு குற்றசாட்டுகளை ரஷ்யா மீது உலகநாடுகள் முன்வைத்து வருகின்றன.

ரஷ்ய படையினரால் உக்ரைன் பெண்கள், சிறுமிகள் சீரழிக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வரும் நிலையில் அது குறித்து ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இதுவரை பேசாமல் இருந்தார். இந்நிலையில் முதல் முறையாக அது தொடர்பில் அவர் பேசியுள்ளார்.

உக்ரைனில் குழந்தைகள் கண்முன்னே தாய்மார்களுக்கு நேர்ந்த நிலை! அறுக்கப்படும் நாக்குகள்.. அதிர்ச்சி தகவல் | Zelensky Speaks Ukraine Russia Situation Country

இதையும் படிங்க: உக்ரைனில் மாமியார் சடலத்தை கூட பார்க்காத மருமகள்! படகில் மாயமான 4 வயது மகன் குறித்து வந்த அதிர்ச்சி தகவல்

ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரேனிய தாய்மார்களை அவர்களின் குழந்தைகள் முன்னிலையில் ரஷ்ய துருப்புக்கள் பலாத்காரம் செய்தனர். விளாடிமிர் புடினை போர்க்குற்றவாளி என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்க வேண்டும்.

பல குடும்பங்களை முழுமையாக ரஷ்ய வீரர்கள் கொன்று எரிக்க முயன்றுள்ளனர். இதோடு கொள்ளை செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். குடிமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர், கை கால்கள் வெட்டப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு நரக வேதனையை அனுபவித்தனர்.

மேலும் பலரின் நாக்குகள் வெட்டப்பட்டது, ஏனெனில் அவர்கள் பேசுவதை ரஷ்ய வீரர்கள் கேட்க விரும்பவில்லை. புச்சாவில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் பனிப்பாறையின் நுனி மட்டுமே என்று அவர் கூறியுள்ளார்.

உக்ரைனில் குழந்தைகள் கண்முன்னே தாய்மார்களுக்கு நேர்ந்த நிலை! அறுக்கப்படும் நாக்குகள்.. அதிர்ச்சி தகவல் | Zelensky Speaks Ukraine Russia Situation Country

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US