ஜிம்பாப்பேவிடம் பரிதாப தோல்வியடைந்த பாகிஸ்தான்! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

Pakistan national cricket team Zimbabwe national cricket team
By Sivaraj Nov 25, 2024 05:17 AM GMT
Report

ஜிம்பாப்பே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. 

பைசல் அக்ரம், அகா சல்மான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்பேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி புலவாயோவில் நேற்று நடந்தது.

முதலில் ஆடிய ஜிம்பாப்பே அணி 40.2 ஓவரில் 205 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ங்கரவா 48 (52) ஓட்டங்களும், சிக்கந்தர் ரஸா 39 (56) ஓட்டங்களும் எடுத்தனர். 

Zimbabwe vs Pakistan

பைசல் அக்ரம், அகா சல்மான் தலா 3 விக்கெட்டுகளும், ஆமீர் ஜமால், ஹஸ்னைன் மற்றும் ஹாரிஸ் ராப் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

Zimbabwe vs Pakistan 

முஸரபாணி கொடுத்த அதிர்ச்சி 

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முஸரபாணி அதிர்ச்சி கொடுத்தார். அப்துல்லா ஷாஃபிக்கை (1) வெளியேற்றிய அவர், சைம் அயூப் (11) விக்கெட்டையும் கைப்பற்றினார். 

Zimbabwe vs Pakistan

கம்ரான் குலாம் 17 ஓட்டங்களில் சீன் வில்லியம்ஸ் ஓவரில் ஆட்டமிழக்க, ரஸா ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பின்னர் சீன் வில்லியம்ஸ் ஓவரில் இர்ஃபான் கான் (7) ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 60 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  

IPL ஏலத்தில் “குட்டி ரெய்னாவை” தவறவிட்ட CSK! மஞ்சள் ஜெர்சியில் தமிழக வீரர் விஜய் சங்கர்

IPL ஏலத்தில் “குட்டி ரெய்னாவை” தவறவிட்ட CSK! மஞ்சள் ஜெர்சியில் தமிழக வீரர் விஜய் சங்கர்

பாகிஸ்தான் தோல்வி

அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அணித்தலைவர் ரிஸ்வான் 19 ஓட்டங்களுடன் களத்தில் நின்றார். 

நீண்ட மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால், DLS விதிமுறைப்படி ஜிம்பாப்பே 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாளை தொடரை அதன் சொந்த மண்ணிலேயே கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, சிறிய அணியான ஜிம்பாப்பேயிடம் படுதோல்வியடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.    

Zimbabwe vs Pakistan 

Zimbabwe vs Pakistan/Mohammed Rizwan

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US