சிறுத்தைப்புலியால் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்., தப்பிக்க உதவிய வளர்ப்பு நாய்

Cricket Zimbabwe national cricket team
By Ragavan Apr 25, 2024 03:17 PM GMT
Report

ஜிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கை விட்டல் (Guy Whittall) சிறுத்தை தாக்கியதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் கை விட்டல் பாரிய ஆபத்தில் இருந்து சிறிது நேரத்தில் தப்பினார். இந்த தாக்குதலில் அவருக்கு காயம் அடைந்தார்.

பாகிஸ்தான் பெண்ணுக்குள் இந்தியரின் இதயம்., தமிழ்நாட்டு வைத்தியர்களின் வெற்றிகரமான சிகிச்சை

பாகிஸ்தான் பெண்ணுக்குள் இந்தியரின் இதயம்., தமிழ்நாட்டு வைத்தியர்களின் வெற்றிகரமான சிகிச்சை

இதையடுத்து அவர் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள வைத்தியர்கள் விட்டலுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்தனர்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

Former Zimbabwe cricketer Guy Whittall mauled by leopard, pet dog comes to rescue Guy Whittall, Guy Whittall attacked by leopard, சிறுத்தைப்புலியால் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்., தப்பிக்க உதவிய வளர்ப்பு நாய்

கை விட்டல் தனது செல்ல நாய் Chikara-வுடன் Humani பகுதியில் மலையேற்றத்திற்குச் சென்றார். அப்போது சிறுத்தைப்புலி ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்தது.

எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்தார் விட்டல். அப்போது உரிமையாளரின் உயிரைக் காப்பாற்ற அவரது செல்ல நாய் சிக்கரா கடுமையாகப் போராடியது.

ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா ரகசிய உதவி., 1 மாதத்திற்கு பிறகு அம்பலம்

ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா ரகசிய உதவி., 1 மாதத்திற்கு பிறகு அம்பலம்

அப்போது அந்த நாயையும் சிறுத்தை தாக்கிவிட்டு ஓடியது. விடயம் தெரிந்தவுடன் விட்டல் ஹெலிகாப்டரில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், வைத்தியர்கள் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றினர்.

Former Zimbabwe cricketer Guy Whittall mauled by leopard, pet dog comes to rescue Guy Whittall, Guy Whittall attacked by leopard, சிறுத்தைப்புலியால் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்., தப்பிக்க உதவிய வளர்ப்பு நாய்

ஒரு காலத்தில் ஆல்ரவுண்டராக சிறந்து விளங்கிய கை விட்டல், மிடில் ஆர்டரில் ஜிம்பாப்வேயின் முதுகெலும்பாக இருந்தார்.

இந்த நேர்த்தியான பேட்ஸ்மேன் தனது வாழ்க்கையில் 46 டெஸ்ட் மற்றும் 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், ஜிம்பாப்வே அணிக்கு நான்கு ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்தார்.

இருப்பினும், பரம்பரை பரம்பரையாக வரும் குடும்பத் தொழிலைக் கவனித்துக்கொள்ளும் நோக்கத்தில் மார்ச் 2003-இல் விளையாட்டிலிருந்து விடைபெற்றார்.

நொடிகளில் ரீசார்ஜ் செய்யும் சோடியம் பேட்டரி., உருவாக்கி அசத்திய தென் கொரிய விஞ்ஞானிகள்

நொடிகளில் ரீசார்ஜ் செய்யும் சோடியம் பேட்டரி., உருவாக்கி அசத்திய தென் கொரிய விஞ்ஞானிகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 Former Zimbabwe cricketer Guy Whittall mauled by leopard, pet dog comes to rescue Guy Whittall, Guy Whittall attacked by leopard

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US