19 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவுஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்த ஜிம்பாப்வே

Australia Cricket Team Zimbabwe national cricket team T20 World Cup 2026
By Karthikraja Feb 13, 2026 09:33 AM GMT
Report

2026 T20 உலக கிண்ணத்தில் ஜிம்பாப்வே மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதியது.

ஜிம்பாப்வே வெற்றி

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் குவித்தது. 

19 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவுஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்த ஜிம்பாப்வே | Zimbabwe Defeat Australia By 23 Runs In T20 Wc

அதிகபட்சமாக, பிரையன் பென்னட் 56 பந்துகளில் 64 ஓட்டங்கள் குவித்தார். ஸ்டோய்னிஸ் மற்றும் க்ரீன் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர். 

நமீபியாவிற்கு எதிராக பாரிய வெற்றி - பல சாதனைகளை படைத்த இந்தியா

நமீபியாவிற்கு எதிராக பாரிய வெற்றி - பல சாதனைகளை படைத்த இந்தியா

170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தொடக்கம் முதலே திணறியது. 

19 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவுஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்த ஜிம்பாப்வே | Zimbabwe Defeat Australia By 23 Runs In T20 Wc

தொடக்க ஆட்டகாரர்களான ஜோஷ் இங்கிலீஸ் 8 ஓட்டங்கள் மற்றும் ட்ராவிஸ் ஹெட் 17 ஓட்டங்கள் என சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த கேமரூன் கிறீன் மற்றும் டிம் டேவிட் இருவருடக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். 

19 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவுஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்த ஜிம்பாப்வே | Zimbabwe Defeat Australia By 23 Runs In T20 Wc

அதிகபட்சமாக மேட் ரென்ஷா 44 பந்துகளில் 5பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 65 ஓட்டங்கள் குவித்தார். 

முழு நேர பீட்சா தயாரிப்பு; இடையில் கிரிக்கெட் - இலங்கையில் பிறந்து இத்தாலியில் கலக்கும் கிரிஷான்

முழு நேர பீட்சா தயாரிப்பு; இடையில் கிரிக்கெட் - இலங்கையில் பிறந்து இத்தாலியில் கலக்கும் கிரிஷான்

அவுஸ்திரேலிய அணி, 19.3 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி மற்றும் பிராட் எவன்ஸ் தலா 4 விக்கெட்களை கைப்பற்றினர். 

19 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவுஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்த ஜிம்பாப்வே | Zimbabwe Defeat Australia By 23 Runs In T20 Wc

4 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்கள் கைப்பற்றிய பிளெஸ்ஸிங் முசரபானி(Blessing Muzarabani) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.   

T20 உலக கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இத்தாலி - மொஸ்கா சகோதரர்கள் சாதனை

T20 உலக கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இத்தாலி - மொஸ்கா சகோதரர்கள் சாதனை

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

19 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவுஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்த ஜிம்பாப்வே | Zimbabwe Defeat Australia By 23 Runs In T20 Wc

கடந்த 2007 T20 உலக கிண்ணத்தில் அவுஸ்திரேலியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது. தற்போது மீண்டும் வீழ்த்தியுள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US