50 ஓவர்களில் 822 ஓட்டங்கள் குவித்த அணி - 794 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

Cricket Record Zimbabwe
By Karthikraja May 14, 2026 11:43 AM GMT
Report

ஜிம்பாப்வேவில் லீக் அணி ஒன்று 50 ஓவர்களில் 822 ஓட்டங்கள் குவித்து பிரமிக்க வைத்துள்ளது.

50 ஓவர்களில் 822 ஓட்டங்கள் குவித்த அணி

ஜிம்பாப்வேவில் மஸ்விங்கோ 50 ஓவர் லீக் தொடரில் ஸ்கார்பியன் கிரிக்கெட் கிளப் மற்றும் மீத்தேன் லயன்ஸ் அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற ஸ்கார்பியன் கிரிக்கெட் கிளப் அணி, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

50 ஓவர்களில் 822 ஓட்டங்கள் குவித்த அணி - 794 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி | Zimbabwe League Team Scores 822 Runs In 50 Overs

தொடக்க வீரர்களான வில்பிரட் மேட்டெண்டே மற்றும் தகுண்டா மாடெம்போ பவுண்டரி, சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அதிரடி காட்ட, 21.3 ஓவர்களிலே முதல் விக்கெட் விழுந்தது.

வில்பிரட் மேட்டெண்டே 75 பந்துகளில் 23 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களுடன் 203 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய வின்சென்ட் மோயோ 39 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 78 ஓட்டங்கள் விளாசினார்.

மறுபுறம் தொடக்க ஆட்டக்காரரான மாடெம்போ 143 பந்துகளில் 50 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உட்பட 302 ஓட்டங்கள் விளாசி, ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

அணித்தலைவர் மகாசா 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கேப்ரியல் ஜெயா 49 பந்துகளில்110 ரன்கள் சேர்த்தார். இவ்வாறாக 50 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 822 ஓட்டங்கள் குவித்தது. 

CSK அணியின் முக்கிய வீரர் விலகல் - ப்ளேஆப் வாய்ப்பை பாதிக்குமா?

CSK அணியின் முக்கிய வீரர் விலகல் - ப்ளேஆப் வாய்ப்பை பாதிக்குமா?

இதில், 79 வைடுகள் மற்றும் 23 நோ-பால்கள் என 102 ஓட்டங்களை எக்ஸ்ட்ரா மூலம் லயன்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் வழங்கியிருந்தனர்.

பந்து வீசிய அனைத்து பந்துவீச்சாளர்களும் 100 ஓட்டங்களுக்கு மேல் வழங்கியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து 823 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெறும் மீத்தேன் லயன்ஸ் 28 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது. 

இதன் மூலம், 794 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்கார்பியன் கிரிக்கெட் கிளப் அணி பாரிய வெற்றி பெற்றது.

இது அதிகாரபூர்வ லிஸ்ட் ஏ போட்டியாக இருந்திருந்தால் வரலாற்று சாதனையாக இருந்திருக்கும்.

இதுவரை அதிகாரப்பூர்வ 50 ஓவர் கிரிக்கெட்டில் 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அணி, உத்தரபிரதேச அணிக்கு எதிராக 2 விக்கெட் இழப்பிற்கு 506 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக உள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US