2021 புத்தாண்டு பலன்கள்: விருச்சிக ராசிக்காரர்களே! ஆண்டின் நடுப்பகுதியில் மிகவும் எச்சரிக்கையாக இருங்க

Astrology Benifits 2021 Scorpio New year
By Balakumar Dec 28, 2020 09:18 AM GMT
Report

2021 விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகின்றது என பார்ப்போம்.

விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை வருகின்ற 2021-ஆம் ஆண்டு மிகவும் அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறது. ஆண்டின் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வெற்றி நடை போடுவீர்கள்.

இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். குறிப்பாக நிலுவையில் இருந்த கடன் தொகைகள் தீரும் யோகமும் உண்டு. உங்கள் ராசிக்கு சனி பகவான் மூன்றாமிடத்தில் அமர்ந்திருப்பார்.

கேது பகவான் முதல் வீட்டிலும், ராகு 7-வது வீட்டிலும் அமர்ந்திருப்பார்கள். மற்ற கிரகங்கள் பெயர்ச்சி ஆகிக் கொண்டே இருக்கும். இந்த கிரக நிலையின் அடிப்படையில் உங்களுக்கு உரிய பலன்களை இனி காண்போம்.

குடும்பம் - விருச்சிக ராசிக்காரர்கள் குடும்பத்தின் மீது அதிகப் பற்று உடையவர்களாக இருப்பார்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு நிறைய சவால்களை எதிர் கொள்வீர்கள்.

ஆண்டின் தொடக்கத்தில் பெற்றோருடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. அடுத்து வரும் காலகட்டத்தில் குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பார்கள்.

உடன்பிறப்புகளோடு இணக்கமாக செல்வீர்கள். சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்குரிய யோகம் உண்டாகும்.

அவ்வபோது குடும்பத்தில் குதூகலத்துடன் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். ஆண்டின் இறுதியில் உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

வியாபாரம் மற்றும் தொழில் - தொழில் மற்றும் வியாபாரத்தில் சனி பகவான் 3-வது இடத்தில் அமர்ந்திருப்பதால் நீங்கள் அதிகம் உழைப்பை கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பீர்கள். உங்களுடன் போட்டி போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

எனவே சோர்வு ஏற்பட்டாலும், சோம்பலைத் தவிர்த்து உற்சாகத்துடன் நீங்கள் பணி புரிந்தால் மட்டுமே முன்னேற்றத்தை காண முடியும்.

ஆண்டின் நடுப்பகுதியில் பண ரீதியான விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது.

புதிய முயற்சிகளை அந்நேரத்தில் தள்ளிப் போடுவது உத்தமம். ஆண்டின் இறுதியில் நல்ல அதிர்ஷ்டமான நேரமாக இருக்கும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

உத்தியோகம் - உத்தியோகத்தில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்ல விருப்பம் உள்ளவர்கள் ஆண்டின் இறுதியில் அதற்குரிய சாதகமான பலன்களை காணலாம்.

இடமாற்றம் எதிர்பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அனுகூலமான பலன்களை கொடுக்கும்.

மார்ச் முதல் அக்டோபர் வரையிலான காலம் உங்களுக்கு சுமூகமாக செல்லும். அதன் பிறகு ஆண்டின் இறுதியில் நல்ல மாற்றங்களும், அதிர்ஷ்டங்களும் ஏற்படலாம்.

புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தினால் முன்னேற்றம் உண்டாகும்

பொருளாதாரம் - பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் இவ்வாண்டு விருச்சிகம் ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் செலவுகள் அதிகரித்தாலும், பணம் பல வழிகளில் வந்து பாக்கெட்டை நிரப்பும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள்.

அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு வர இருக்கும் விரயங்கள் சுப விரயங்களாக மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம்.

பெண்களுக்கு - விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டாகும். மே மாதத்தில் சில தேவையில்லாத மன கஷ்டங்களை சந்திக்கலாம்.

ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அக்டோபர் மாதத்திற்கு பின்னர் அதாவது ஆண்டின் இறுதிக்கட்டத்தில் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உங்களுக்கு பலமாக அமையக்கூடும் என்பதை நினைவில் வையுங்கள்.

பரிகாரம் - குடும்பத்துடன் இறை வழிபாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தால் மிகவும் நல்லது.

வீட்டின் மொட்டை மாடியில் பறவைகளுக்கு தானியமும், தண்ணீரும் வைக்க தோஷங்கள் நீங்கும்.

உங்களால் முடிந்த அளவிற்கு ஏழை குழந்தைகளுக்கு படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்யுங்கள், நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

-Dhevigam-

8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US