சொந்த ராசியில் பயணம் செய்யும் சனி.., சிரமங்களை பெறப்போகும் 3 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Feb 03, 2024 06:53 AM GMT
Report

நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் எப்போதும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார்.

சனி பகவான், தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணித்து வருகின்றார்.

இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 2025 ஆம் ஆண்டு தான் தனது இடத்தை மாற்றப் போகிறார்.

அந்த வகையில் சனி பகவான் பிப்ரவரி 10ஆம் திகிதி அன்று சதய நட்சத்திரத்தின் மூன்றாம் பாகத்தில் நுழைகின்றார்.

இவருடைய இந்த இடமாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு சிரமங்களை கொடுக்கப் போகின்றது.

கடகம்

  •  மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  • வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • தேவையில்லாமல் நேர்மையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
  • வியாபாரத்தில் சற்று மந்த சூழ்நிலை ஏற்படும்.
  • தொழிலில் நஷ்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
  • கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.  

சொந்த ராசியில் பயணம் செய்யும் சனி.., சிரமங்களை பெறப்போகும் 3 ராசியினர் | Zodiac Who Are Going To Suffer Due To Saturn

ரிஷபம்

  • பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
  • பயணங்கள் மேற்கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
  • வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்
  • தொழிலில் சற்று மந்தமான சூழ்நிலை உண்டாகும்.
  • தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  • உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை.
  • பல சிந்தனைகளால் உங்களுக்கு குழப்பம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.  

சொந்த ராசியில் பயணம் செய்யும் சனி.., சிரமங்களை பெறப்போகும் 3 ராசியினர் | Zodiac Who Are Going To Suffer Due To Saturn

துலாம்

  • உடல் ஆரோக்கியத்தில்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
  • விலை உயர்ந்த பொருட்களின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  • பெற்றோரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அதீத கவனமாக இருக்க வேண்டும். 

சொந்த ராசியில் பயணம் செய்யும் சனி.., சிரமங்களை பெறப்போகும் 3 ராசியினர் | Zodiac Who Are Going To Suffer Due To Saturn

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US