இன்றைய ராசிபலன் (03-02-2021) :சந்திராஷ்டமத்தால் சிக்கலில் சிக்கப்போகும் ராசிக்காரர் யார்?
பொதுவாக நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம்.
அந்தவகையில் இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.