இன்றைய ராசிப்பலன் (19-02-2021) : மிதுன ராசிக்காரர்களே! எச்சரிக்கையாக இருங்க.. சிக்கலை சந்திக்கப்போகும் நாளாக அமையுமாம்
ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது இன்றைய நாள் நமக்கு அதிர்ஷ்டமானதாக இருக்குமா? இன்றைய நாள் வெற்றிகரமானதாக இருக்குமா? என்கிற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும்.
அதனை தெரிந்து கொள்ள நமக்கு உதவியாக இருப்பது நமது பிறந்த ராசிகள்.
நமது பிறந்த ராசியின் கிரக நிலைகளைக் கணக்கிடுவதன் மூலம் இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை கணக்கிடலாம்.
அதன்படி இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.