மூக்கில் குத்திவிட்டு ஓடிய Zomato டெலிவரி பாய்; இரத்தம் சொட்ட சொட்ட வீடியோ வெளியிட்ட பெண்!

India Why? Zomato Delivery Man punched a woman
By Balakumar Mar 11, 2021 09:51 AM GMT
Report

உணவை வழங்க வந்த Zomato டெலிவரி பாய் வாடிக்கையாளறை இரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய நகரமான பெங்களூருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர் இரத்தம் சொட்ட சொட்ட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட Hitesha Chandranee என்ற அப்பெண் ஒரு ஒப்பனை கலைஞர் என கூறப்படுகிறது.

அவரது பதிவில், தான் ஆர்டர் செய்த உணவு ஒரு மணிநேரம் தாமதமாக வந்ததாகவும், அதனை புகாரளிக்க வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருக்கும் பொது டெலிவரி எக்ஸிகியூட்டிவ் தனது வீட்டிற்குள் நுழைந்து தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

போனில் புகார் அளித்துக் கொண்டிருக்கும்போது, வீட்டில் சூஷியை (அவரது செல்ல நாய்) வைத்திருந்ததால், கதவை கொஞ்சமாக திறந்து டெலிவரி எக்ஸிகியூட்டிவை காத்திருக்க கூறியுள்ளார்.

பின்னர், ஆர்டர் தாமதமாக வந்ததால், உணவை இலவசமாக டெலிவரி செய்ய வேண்டும் அல்லது ஆர்டரை கேன்சல் செய்து திருப்பி எடுத்துச்செல்லுங்கள் என அவர் கூறியுள்ளார்.

ஆனால், அந்த நபர் முரட்டுத்தனமாக இருந்ததாகவும், கண்டபடி பேசியதாகவும், பின்னர் கதவை இடித்து திறந்து தன்னை மூக்கில் ஓங்கி குத்திவிட்டு ஓடியதாகவும் கூறியுள்ளார்.

இந்த விடீயோவையோ லட்சக்கணக்கான மக்கள் பார்த்த நிலையில், Zomato நிறுவனம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது.

16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US