ரூ.2 கோடியிலிருந்து ரூ.253 கோடி., Zomato லாபம் 127 மடங்கு அதிகரிப்பு!

Money Zomato Online business
By Ragavan Aug 01, 2024 03:11 PM GMT
Report

உணவு விநியோக நிறுவனமான Zomato-வின் லாபம் 127 மடங்கு அதிகரித்துள்ளது.

ஜோமாட்டோவின் லாபம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் 126.5 மடங்கு அதிகரித்து ரூ.253 கோடியாக உள்ளது.

1,000 குழந்தைகளுக்கு தந்தை., இன்னும் ஒரே ஒரு குழந்தை பிறந்தாலும் ரூ.3 கோடி அபராதம்!

1,000 குழந்தைகளுக்கு தந்தை., இன்னும் ஒரே ஒரு குழந்தை பிறந்தாலும் ரூ.3 கோடி அபராதம்!

கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.2 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Zomato 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான முடிவுகளை ஆகஸ்ட் 1 வியாழன் அன்று வெளியிட்டது.

Zomato shares, Zomato Q1 profit jumps 126.5 times, Zomato profit, food delivery app zomato, Blinkit

நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் 74% அதிகரித்து ரூ.4,206 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் வருவாய் ரூ.2,416 கோடியாக இருந்தது.

அடுத்த 2 ஆண்டுகளில் 2,000 கடைகளை உருவாக்க திட்டம்

Zomato-வின் quick-commerce service நிறுவனமான 'Blinkt' வேகமாக வளர்ந்து வருகிறது. இது மார்ச் 31, 2024 நிலவரப்படி 526 கடைகளைக் கொண்டிருந்தது, இது ஜூன் மாதத்தில் 629 ஆக அதிகரித்தது. அதாவது, ஜூன் காலாண்டில் 113 புதிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் 2,000 கடைகளை உருவாக்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளதாக பிளிங்கிட் இணை நிறுவனர் அல்பிந்தர் திண்ட்சா கூறியுள்ளார். இவற்றில் பெரும்பாலான கடைகள் இந்தியாவின் டாப் 10 நகரங்களில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Green Card வைத்திருப்பவர்களுக்கு 3 வாரத்தில் அமெரிக்க குடியுரிமை..! விண்ணப்பிக்க வலியுறுத்தல்

Green Card வைத்திருப்பவர்களுக்கு 3 வாரத்தில் அமெரிக்க குடியுரிமை..! விண்ணப்பிக்க வலியுறுத்தல்

Zomato பங்குகள் உயர்வு

Zomato பங்குகள் 3.68% அதிகரித்து ரூ.237.90-இல் முடிந்தது.

கடந்த 6 மாதங்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் 69.26% அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவனத்தின் பங்குகள் 180% வருமானத்தை அளித்துள்ளன. ஆகஸ்ட் 1, 2023 அன்று Zomato ரூ.84.75 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Paris Olympic 2024: வரலாற்றில் ஒரே ஒருவர்.. Djokovic அரிய சாதனை

Paris Olympic 2024: வரலாற்றில் ஒரே ஒருவர்.. Djokovic அரிய சாதனை

Zomato 28 துணை நிறுவனங்களையும், 1 அறக்கட்டளையையும், Blinkit உட்பட 1 இணை நிறுவனத்தையும் கொண்டுள்ளது. இவை அனைத்தின் நிதி அறிக்கைகளும் ஒருங்கிணைக்கப்பட்டவை என்று அழைக்கப்படும். அதேசமயம், பிளிங்கிட்டின் தனி முடிவு தனித்தனியாக இருக்கும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Zomato shares, Zomato Q1 profit jumps 126.5 times, Zomato profit, food delivery app zomato, Blinkit

2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US