மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் நின்ற பிரித்தானியர் கைது செய்யப்பட்டது ஏன்?: அருகில் நின்ற நபர் கூறியுள்ள தகவல்...

United Kingdom Queen Elizabeth II
By Balamanuvelan Sep 20, 2022 04:45 AM GMT
Report

மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்ற ஒருவரை பொலிசார் கைது செய்தார்கள்.

மகாராணியார் இறக்கவில்லை என்று கூறி, அவரை சவப்பெட்டியிலிருந்து எழுந்து வரும்படி சொல்லப்போவதாக அவர் கூறியுள்ளார்.

மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்ற ஒருவரை பொலிசார் கைது செய்து நீதிபதிமுன் ஆஜர் செய்தார்கள்.

அதற்குக் காரணம்?

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் பிரித்தானிய மகாராணியாரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, வரிசையில் நின்ற ஒருவரை பொலிசார் அங்கிருந்து அகற்றினார்கள்.

அவரது பெயர் மார்க் (Mark Hague, 52).

நடந்தது என்னவென்றால், வரிசையில் நின்ற மார்க், ’மகாராணியாரை சவப்பெட்டிக்குள்ளிருந்து எழுந்து வரும்படி சொல்லப்போகிறேன், அவர்தான் இறக்கவில்லையே’ என்று கூறியுள்ளார். அவர் பேசுவதை கவனித்த ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் நின்ற பிரித்தானியர் கைது செய்யப்பட்டது ஏன்?:  அருகில் நின்ற நபர் கூறியுள்ள தகவல்... | Zone 1 News Man Tried Tell Queen Get

மார்க் சொன்னதைக் கேட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், இனி அவரை வரிசையில் நிற்கவைத்தால், சவப்பெட்டியின் அருகில் செல்லும்போது அவர் ஏதாவது பிரச்சினை செய்யக்கூடுமென கருதி பொலிசாரை அழைக்க, மார்க் பொலிசாரிடமும் அருகில் நின்ற பொதுமக்களிடமும் கலாட்டா செய்துள்ளார்.

உடனே பொலிசார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

நீதிபதி அவருக்கு 120 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளார்.

அதேபோல மகாராணியாரின் சவப்பெட்டியை நெருங்க முயன்ற Muhammad Khan (28) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் நின்ற பிரித்தானியர் கைது செய்யப்பட்டது ஏன்?:  அருகில் நின்ற நபர் கூறியுள்ள தகவல்... | Zone 1 News Man Tried Tell Queen Get

Image: Jeff J Mitchell/Getty Images

மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US