உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவில் உயிர் பலி! உறுதிப்படுத்திய கவர்னர்

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Basu May 19, 2022 06:09 AM GMT
Report

ரஷ்யா மீது உக்ரைன் நடத்தி தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக கவர்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிப்ரவரி மாத இறுதியிலிருந்து உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, கடந்த சில தினங்களா போரில் பின்னடைவை சந்தித்துள்ளது.

ரஷ்யா கைப்பற்றிய கார்கிவ் நகரை உக்ரைன் படையினர் மீட்டுள்ளனர். எனினும், உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்யா தொடர்ந்து அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இதனிடையே, உக்ரைன் படைகள் எல்லைக்கு அருகே உள்ள ரஷ்யா கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் Tyotkino கிராமத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் ரோமன் ஸ்டாரோவோயிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரோமன் ஸ்டாரோவோயிட் டெலிகிராமில் பதிவிட்டதாவது, Tyotkino மீது எதிரிகள் நடத்திய தாக்குதலில் துரதிஷ்டவசமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவில் உயிர் பலி! உறுதிப்படுத்திய கவர்னர் | 1 Killed In Ukrainian Strikes On Village In Russia

கனடாவில் மங்கி பாக்ஸ் பரவல்.. 10க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு! 

உள்ளூர்வாசி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். முதற்கட்ட தகவலின் படி, கொல்லப்பட்டவர் மதுபான ஆலைக்கு மூலப்பொருட்களைக் கொண்டு வந்த டிரக் ஓட்டுநர் என தெரியவந்துள்ளது.

உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவில் உயிர் பலி! உறுதிப்படுத்திய கவர்னர் | 1 Killed In Ukrainian Strikes On Village In Russia

அந்த ஆலை மீது எதிரிகள் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது என குர்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் ரோமன் ஸ்டாரோவோயிட் தெரிவித்துள்ளார்.          

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US