திருமண வரதட்சணையாக 100 அரிய வகை பூனைகள்! தங்கக் கட்டிகள், வைர நகைகள்..இணையத்தில் வைரல்

Marriage Vietnam
By Sivaraj Jun 10, 2025 06:05 AM GMT
Report

வியட்நாமில் இளம்பெண்ணுருவருக்கு திருமண வரதட்சணையாக, 100 சிவேட் பூனைக்குட்டிகளை பெற்றோர் அளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆடம்பர வரதட்சணை 

ஆசிய நாடான வியட்நாமில் மணமகள் எதிர்கால வருமானத்தை ஈட்டுவதற்கு, அவரது பெற்றோர் பொன், பொருள் அளிப்பது வழக்கம். 

Lavish dowry 100 civet cats for bride in vietnam 

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

அந்த வகையில் சமீபத்தில் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அப்போது அவரது பெற்றோர் 100 அரிய வகை சிவேட் பூனைக்குட்டிகளை (Civet Cats) திருமண பரிசாக அளித்தனர்.

அவை அனைத்தும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. இவற்றின் மொத்த மதிப்பு 1.8 பில்லியன் வியட்நாமிய டாங் (70,000 டொலர்கள்) ஆகும். இந்த வகை பூனைகள் வியட்நாம் நாட்டில் ஒரு மதிப்புமிக்க சொத்தாக பார்க்கப்படுகின்றன.

ஏனெனில், உலகின் மிகவும் விலையுயர்ந்த காபிகளில் ஒன்றாகக் கருதப்படும் Kopi Luwak காபியை உற்பத்தி செய்வதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. 

Lavish dowry 100 civet cats for bride in vietnam 

அதாவது, பழுத்த காபி செர்ரிகளை சாப்பிடும் பூனைகள், அவற்றை கழிவாக வெளியேற்றும். பின்னர் அவை சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தி Kopi Luwak காபி தயாரிக்கப்படுகிறது.

அதேபோல், சிவேட் பூனைகளின் இறைச்சி சீனா மற்றும் வியட்நாமில் ஒரு ஆடம்பர உணவாகவும் பார்க்கப்படுவதுடன், சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. 

500 மில்லியன் டாங் ரொக்கம்

மணமகளுக்கு 500 மில்லியன் டாங் ரொக்கம், வைர நகைகள் மற்றும் 25 தங்கக்கட்டிகள், 300 மில்லியன் டாங் மதிப்புள்ள நிறுவனப் பங்குகள், சொத்துக்கள் போன்றவற்றையும் அவரின் பெற்றோர் வழங்கியுள்ளனர். 

Lavish dowry 100 civet cats for bride in vietnam 

மேலும், அவரது மாமியார்கள் இந்திய மதிப்பில் ரூ.6.5 லட்சம் ரொக்கம், 10 தங்கக் கட்டிகள் மற்றும் வைர நகைகளை அளித்துள்ளனர்.

இதுதான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பலரும் இதனை விமர்சனம் செய்து வருகின்றனர்.

எனினும் மணமகளின் தந்தையான ஹாங், "என் மகள் வணிக பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர். இந்த சொத்துக்களை நிர்வகிக்க அவள் முழுமையான திறமையானவர். எந்த முறையாக இருந்தாலும், அது அவளுடைய நிதி சுதந்திரத்தை உறுதி செய்கிறது" என தெரிவித்துள்ளார். 

Lavish dowry 100 civet cats for bride in vietnam 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US