அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அழிக்கும் அமெரிக்கா! கட்டிடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழப்பு... உலக செய்திகள்
சீனாவின் கிழக்கே உள்ள ஷூஸு நகரில் விடுதிக்கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர். ஐந்து பேர் காயம் அடைந்தனர். 36 மணி தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு இடிபாடுகளில் புதைந்த 23 பேரில் ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி யூரோ கிண்ண இறுதியாட்டத்தின்போது இங்கிலாந்தில் போதிய விழிப்புணர்வு இல்லாதது பேரழிவுக்குரியது என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
மேலும் ஊழல் குற்றம்சாட்டப்பட்ட தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா, விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலதிக செய்திகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.