கடற்கரையில் கற்களை பொறுக்கினால் ரூ.2 லட்சம் அபராதம்! அதிரடி உத்தரவு ஏன்?

Tourism Money
By Thiru Mar 29, 2024 05:52 AM GMT
Report

கடற்கரைகளில் இருந்து கற்களை மக்கள் எடுத்து செல்வதை தடுப்பதற்காக கேனரி தீவுகளில் அபராதம் விதிக்கப்படுகிறது.

கற்களை அள்ளிச் செல்லும் மக்கள்

கடற்கரைகள் மீது காதல் கொள்ளாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது, பொழுதுபோக்கு, மன அமைதி ஆகியவற்றிக்காக பெரும் பாலான மக்கள் கடற்கரைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வந்து செல்லும் மக்கள் அங்குள்ள சங்குகள் மற்றும் கூலாங்கற்களை எடுத்து செல்வது வழக்கம்.

2 lakh fine collecting pebbles in canary beaches, கடற்கரையில் கற்களை பொறுக்கினால் ரூ.2 லட்சம் அபராதம்! அதிரடி உத்தரவு ஏன்?

இளவரசர் ஹரிக்கு அழுத்தம் கொடுக்கும் மேகன்! அரச குடும்பத்துடன் மீண்டும் இணைவார்களா?

இளவரசர் ஹரிக்கு அழுத்தம் கொடுக்கும் மேகன்! அரச குடும்பத்துடன் மீண்டும் இணைவார்களா?

ஆனால் கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுரா கடற்கரைகளில் உள்ள கூழாங்கற்களை எடுத்து சென்றால் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

பின்னணி காரணம்

ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் இந்த கடற்கரைகளுக்கு நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அவ்வாறு வருகை தரும் பயணிகள் இந்த கடற்கரையில் உள்ள கூலாங்கற்களை அதிக அளவில் எடுத்து செல்கின்றனர்.

2 lakh fine collecting pebbles in canary beaches, கடற்கரையில் கற்களை பொறுக்கினால் ரூ.2 லட்சம் அபராதம்! அதிரடி உத்தரவு ஏன்?

இதனால் அங்கு கடுமையான கூழாங்கல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் தீவின் அழகும், சுற்று சூழல் அமைப்பும் இதன் மூலம் பாதிக்கப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 வயது சிறுமி! பள்ளத்தாக்கின் கீழ் பாய்ந்த பேருந்து

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 வயது சிறுமி! பள்ளத்தாக்கின் கீழ் பாய்ந்த பேருந்து

எனவே தான் கடற்கரையில் இருந்து கற்களை எடுத்து செல்லும் நபர்களுக்கு ரூ.13,478 முதல் ரூ.2.69 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US