இந்திய எல்லையில் ஊடுருவிய 2 பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்ற BSF போலீசார்!
பர்மரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 2 பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை BSF போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
நேற்றிரவு ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 2 பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பாகிஸ்தானியர்களிடமிருந்து சுமார் 3 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
#BreakingNews : Proud Moment for #BSF Big action of The King of Border BSF on Indo-Pak border #barmer Rajasthan, BSF killed 2 Pakistani infiltrators crossing the barricade of international border. #JaiHind #alertbsf #WWERaw? #ViratKohli pic.twitter.com/QW7ANYqAkC
— Rubika liyaquatFans (@RubikaLiyakatFC) May 2, 2023
Proud Moment for #BSF Big action BSF killed 2 Pakistani infiltrators crossing the barricade of international border. #JaiHind #alertbsf #WWERaw #ViratKohli #WorldAsthmaDay #IPL2023 #TeJran #IshaAmbani #50daystoIDY #Thekerlastory #DelhiRains #50daystoIDY #LSGvsRCB pic.twitter.com/Kb1s13qMGK
— Mahak The Fragnance of Nationalism (@MahakAajkal) May 2, 2023