2024 Bajaj Pulsar F250 மொடல் பைக் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்

Pulsar Bajaj
By Sathya May 21, 2024 09:47 AM GMT
Report

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது 2024 பல்சர் F250 (Bajaj Pulsar F250) மொடல் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

Bajaj Pulsar F250

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்த Bajaj Pulsar F250 பைக்கின் விலை ரூ. 1 லட்சத்து 51 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது Ex-showroom விலை ஆகும்.

முன்னதாக இந்த பைக்கானது பல்சர் NS400Z மொடலின் சர்வதேச வெளியீட்டின் போது காட்சிக்கு வைக்கப்பட்டது.

குறைவான விலையில் Second Hand Bike வாங்க வேண்டுமா? Splendor முதல் Royal Enfield வரை

குறைவான விலையில் Second Hand Bike வாங்க வேண்டுமா? Splendor முதல் Royal Enfield வரை

இந்த பைக்கானது தோற்றத்தில் 2023 வெர்ஷனை போன்றே காட்சியளித்தாலும் புதிய பிளாக் நிறம் பூசப்பட்டு ரெட் மற்றும் வைட் நிற கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய 2024 மொடலில் U.S.D. Fork வழங்கப்பட்டுள்ளது. மேலும், Digital instrument cluster, Bluetooth connectivity, turn-by-turn navigation வழங்கப்பட்டுள்ளது.

2024 Bajaj Pulsar F250 launched

அதுமட்டுமல்லாமல், Rain, Road மற்றும் Sport என மூன்றுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. அதோடு, 259.07cc, oil cooled, single cylinder engine உள்ளது.

இந்த எஞ்சினானது 24 ஹெச்.பி. பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் உடையது. இதில், speed gearbox வழங்கப்பட்டுள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US