24 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த "சீன டிராகன்"! புதைபடிவத்தின் மர்மங்கள் அவிழ்ப்பு

World Animal Welfare Day China Viral Photos
By Thiru Feb 25, 2024 01:13 AM GMT
Report

240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, சீன கற்பனை உலகின் பிரபலமான "டிராகன்" உருவத்தை நினைவூட்டும் ஒரு ஊர்வன விலங்கினை விஞ்ஞானிகள் உலகுக்கு அறிவித்துள்ளனர்.

24 கோடி ஆண்டுகள் பழமையான ஊர்வனம்

புவி இயற்கை வரலாற்றின் மர்மங்களை அவிழ்க்கும் பயணத்தில், விஞ்ஞானிகள் மீண்டும் ஒரு அதிசயத்தை உலகுக்கு அறிவித்துள்ளனர்.

அதாவது சுமார் 24 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய ட்ரயாசிக் காலத்தைச் சேர்ந்த (Middle Triassic period) அற்புதமான ஊர்வன உயிரினம் ஒன்றை உலகிற்கு அறிவியலாளர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

24 crore years old reptile "chinese dragon", Middle Triassic period, Dinocephalosaurus orientalis, 24 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த "சீன டிராகன்"! புதைபடிவத்தின் மர்மங்கள் அவிழ்ப்பு

புராதன “சீன டிராகன்”(Chinese dragon) போன்ற தோற்றம் கொண்டுள்ள இந்த ஊர்வன உயிரினத்திற்கு "டிராகோசெஃபலோசோரஸ் ஓரியண்டாலிஸ்" (Dinocephalosaurus orientalis) என்று பெயரிட்டுள்ளனர்.

ரூ.451 கோடி விலையுயர்ந்த நெக்லஸ்! மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு அம்பானி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

ரூ.451 கோடி விலையுயர்ந்த நெக்லஸ்! மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு அம்பானி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

டிராகனின் உயிர்பெற்ற எச்சங்கள்

 டிராகோசெஃபலோசோரஸ் ஓரியண்டாலிஸ் புதைபடிமங்கள் சீனாவின்(China) குயிஜோ மாகாணத்தில்(Guizhou province) முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டாலும், அப்போது கிடைத்தவை முழுமையான எலும்புக்கூடுகள் அல்ல.

பின்னர், 2023 ஆம் ஆண்டில் மேலும் சில முழுமையான புதைபடிவங்கள் கிடைத்த பிறகு, இப்போதுதான் இந்த உயிரினத்தின் முழுத் தோற்றத்தை விஞ்ஞானிகள் மீட்டமைத்துள்ளனர்.

24 crore years old reptile "chinese dragon", Middle Triassic period, Dinocephalosaurus orientalis, 24 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த "சீன டிராகன்"! புதைபடிவத்தின் மர்மங்கள் அவிழ்ப்பு

 32 முதுகுத் தண்டுகள் கொண்ட நீண்ட கழுத்து, துடுப்பு போன்ற கால்கள் ஆகியவற்றை பயன்படுத்தி ஆழமற்ற கடல் பகுதிகளில் இரை தேடியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பிரித்தானியா, NATO நாடுகளில் மீண்டும் கட்டாய ராணுவ சேவை? ஐரோப்பிய நாடொன்றின் பரபரப்பு கோரிக்கை

பிரித்தானியா, NATO நாடுகளில் மீண்டும் கட்டாய ராணுவ சேவை? ஐரோப்பிய நாடொன்றின் பரபரப்பு கோரிக்கை

இதன் மிக நீண்ட கழுத்து மற்றும் பாம்பு போன்ற உடல், சீன புராணங்களில் சித்தரிக்கப்படும் டிராகன்களை நினைவூட்டுவதாக உள்ளது. இருப்பினும், இவை உண்மையான டிராகன்கள் அல்ல.

கண்டுபிடிப்பின் முக்கியத்துவம்

இந்த கண்டுபிடிப்பு, ட்ரயாசிக் காலத்து உயிரினங்களின் பன்முகத்தன்மையையும், அவற்றின் தனித்துவமான உடலமைப்புகளையும் புரிந்துகொள்ள உதவும். மேலும், பரிணாம வளர்ச்சியின் மர்மங்களை அவிழ்க்கும் பயணத்தில் இது ஒரு முக்கிய படி என்பதையும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பொதுமக்கள் ஆர்வம்

இந்த கண்டுபிடிப்பு உலகெங்கிலும் உள்ள உயிரியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டைய கால உயிரினங்கள் மற்றும் புராணக் கதைகளுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து இது மீண்டும் சிந்திக்க வைத்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US