பிரித்தானிய கடற்கரையில் ரஷ்யாவுக்கு உளவு பார்த்த மூவர் கைது: அதிர்ச்சி தகவல்!

United Kingdom Crime Russia
By Thiru Mar 07, 2025 05:35 PM GMT
Report

பிரித்தானிய கடற்கரையில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த மூவர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்ய உளவாளிகள் கைது

உளவுத் திரைப்படத்தை மிஞ்சும் வகையில், ரஷ்யாவின் GRU உளவு சேவைக்காக பிரித்தானியாவில் உளவு பார்த்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"தி மினியன்ஸ்”(the Minions) என்று பெயரிடப்பட்ட இந்த குழு, "டெஸ்பிகபிள் மீ”(Despicable Me) கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் போல செயல்பட்டு, அதிநவீன உளவு நடவடிக்கையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கடற்கரையில் ரஷ்யாவுக்கு உளவு பார்த்த மூவர் கைது: அதிர்ச்சி தகவல்! | 3 Convicted Spying For Russia From Uk Guesthouse

துபாய் லொட்டரியில் ஜாக்பாட் அடித்த கேரள நபர்! எட்டு ஆண்டுகளுக்கு பின் விழுந்த அதிர்ஷ்டம்

துபாய் லொட்டரியில் ஜாக்பாட் அடித்த கேரள நபர்! எட்டு ஆண்டுகளுக்கு பின் விழுந்த அதிர்ஷ்டம்

கைது செய்யப்பட்டவர்கள்

கத்ரின் இவனோவா (Katrin Ivanova, 33 வயது): வடக்கு லண்டனின் ஹாரோவில் வசிக்கும் ஆய்வக உதவியாளர்வன்யா

கபெரோவா (Vanya Gaberova 30 வயது): மேற்கு லண்டனின் ஆக்டனில் வசிக்கும் அழகுக்கலை நிபுணர்

திஹோமிர் இவான்சேவ் (Tihomir Ivanchev 39 வயது): வடக்கு லண்டனின் என்ஃபீல்டில் வசிக்கும் பெயிண்டர் மற்றும் டெக்கரேட்டர்

பிரித்தானியாவில் உளவு நடவடிக்கை

கிரேட் யார்மவுத் கடற்கரை நகரத்தில் உள்ள 33 அறை விருந்தினர் இல்லத்தை மையமாக வைத்து இந்த உளவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவனோவா மற்றும் கபெரோவா ஆகியோர் பைசர் ஜம்பாசோவ் (Bizer Dzhambazov,, 43 வயது) என்ற மருத்துவ கூரியருடன்(medical courier) காதல் உறவில் இருந்துள்ளனர். ஜம்பாசோவ் இந்த உளவு வளையத்தின் கள நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துள்ளார்.

பிரித்தானிய கடற்கரையில் ரஷ்யாவுக்கு உளவு பார்த்த மூவர் கைது: அதிர்ச்சி தகவல்! | 3 Convicted Spying For Russia From Uk Guesthouse

இந்த நடவடிக்கையின் மூளையாக ஓர்லின் ரூசெவ் (Orlin Roussev, 46 வயது) செயல்பட்டுள்ளார். அவர் முன்னாள் நகர தொழில்முறை நிபுணர் ஆவார்.

முகமது ஷமி பாவம் செய்துவிட்டார்: நோன்பை குறிப்பிட்டு விமர்சித்த மதகுருவுக்கு கடும் எதிர்ப்பு

முகமது ஷமி பாவம் செய்துவிட்டார்: நோன்பை குறிப்பிட்டு விமர்சித்த மதகுருவுக்கு கடும் எதிர்ப்பு

மாஸ்கோவில் இவர்களது தொடர்பு ஜான் மார்சலெக் (Jan Marsalek,, 44 வயது) என்பவர் ஆவார். இவர் வயர்கார்ட் என்ற முக்கிய நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரி ஆவார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் பல்கேரிய நாட்டவர்கள்.அவர்கள் அனைவரும் நீண்ட காலமாக பிரிட்டனில் வசித்து ஐரோப்பிய யூனியன் குடியுரிமை பெற்றுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US