உருவாகும் இரட்டை ராஜயோகம்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்
புதன் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் திகதி கும்ப ராசிக்குள் நுழைகிறது.
பின் சுக்கிரன் பிப்ரவரி 6ஆம் திகதி கும்ப ராசியை அடைகிறார். மேலும் இந்த நேரத்தில், ராகு ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கிறார்.
இந்த மூன்று கிரகங்களும் இணைவதன் மூலம், இந்த நேரத்தில் திரிகிரஹி யோகமும் உருவாகிறது.
மேலும், அதனுடன் லட்சுமி நாராயண ராஜ யோகமும் உருவாகிறது.
இந்நிலையில், இரண்டு சக்திவாய்ந்த ராஜயோகங்கள் ஒரே நேரத்தில் உருவாகுவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- நிதி ஆதாயங்கள் இரட்டிப்பாகும்.
- வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும்.
- அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.
- வியாபாரத்தில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும்.
- புதிய முயற்சிகளைத் தொடங்கவும் உதவும்.
- அலுவலகத்தில் சிறப்பான நன்மைகளை அடைய முடியும்.
- வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல் முடியும்.

மிதுனம்
- நிதி நிலை மேம்படும்.
- நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வேலைகள் முடியும்.
- திருப்தி மற்றும் மனநிறைவை அளிக்கும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
- மகிழ்ச்சியும், மன அமைதியும் அதிகரிக்கும்.
- அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக முடிவடையும்.

துலாம்
- புதிய தொழில் தொடங்க நல்ல நேரமாக இருக்கும்.
- வேலையில்லாதவர்கள் சிறந்த வேலையைப் பெறலாம்.
- பல வழிகளில் வருமானம் வருவதால் நிதிநிலை இரட்டிப்பாகும்.
- அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக முடியும்.
- திடீர் லாபத்தை அடைய முடியும்.
- அலுவலகத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.
- அவர்களின் நற்பெயரும், அதிகாரமும் அதிகரிக்கும்.
- புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
- குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடி வரலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |