ராகுவின் இரட்டை பெயர்ச்சி.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1½ ஆண்டுகள் வரை இருப்பார்.
அந்தவகையில், 2026ஆம் ஆண்டு ராகு ஆகஸ்ட் 2, 2026 அன்று கும்ப ராசியில் உள்ள அவிட்ட நட்சத்திரத்தில் பிரவேசித்து பின் டிசம்பர் மாதம் மகர ராசிக்கு மாறுகிறார்.
புத்தாண்டில் ராகுவின் இரட்டை பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- தொழில் இலக்குகள் நிறைவேறக்கூடும்.
- புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.
- பொருளாதார நிலை வலுப்பெறும்.
- அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் பலன்களைக் கொடுக்கும்.
- வேலை செய்பவர்களுக்கு நேர்மறையான நன்மை வரும்.
- பணிச்சுமை குறைவதால் மன அழுத்தம் குறையும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
- தனிப்பட்ட ஆசைகள் நிறைவேறும்.
- காதலர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும்.
- வியாபாரத்தில் பெரிய லாபங்கள் கிடைக்கும்.

துலாம்
- வாழ்க்கையில் பல சாதகமான விளைவுகள் ஏற்படும்.
- நிதி நிலைமை கணிசமாக மேம்படும்.
- முயற்சிகள் வெற்றியைத் தரும்.
- புதிய தொழில் லாபகரமானதாக அமையும்.
- குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடலாம்.
- உறவினர்களுடன் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
- இதனால் வாழ்க்கையில் அமைதி திரும்பும்.

கும்பம்
- வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.
- நிதி நிலைத்தன்மை கிடைக்கும்.
- நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆசைகள் நிறைவேறும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவும்.
- மன அமைதி அதிகரிக்கும்.
- பொருளாதார நிலைமையை மேம்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |