நாளை மறுநாள் இடத்தை மாற்றும் சூரியன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Oct 15, 2025 08:30 AM GMT
Report

நவகிரங்களில் சூரியன் அரசன் என அழைக்கப்படுகிறார்.

இவர், மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், வருகிற அக்டோபர் 17ஆம் திகதி அதாவது நாளை மறுநாள் சூரியன் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.

இதனால் தமிழ் மாதமான ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது, சூரியனின் இடமாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

கடகத்தில் நுழையும் குரு.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

கடகத்தில் நுழையும் குரு.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும்.
  • எல்லா போட்டியிலும் வெற்றி பெறுவார்கள்.
  • ஒவ்வொரு வேலையையும் வெற்றிகரமாக முடிப்பார்கள்.
  • ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும்.
  • நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
  • பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

நாளை மறுநாள் இடத்தை மாற்றும் சூரியன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

சிம்மம்

  • உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
  • பேச்சில் சற்று கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஊடகம், தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
  • பயணங்கள் நல்ல ஆதாயங்களைத் தரும்.
  • ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
  • நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும்.
  • பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.

நாளை மறுநாள் இடத்தை மாற்றும் சூரியன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

தனுசு

  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் செயல்திறனை வெளிப்படுத்துவார்கள்.
  • பதவி உயர்வைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
  • சம்பள உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • நீண்ட நாள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.

நாளை மறுநாள் இடத்தை மாற்றும் சூரியன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US