18 ஆண்டுகள் கழித்து சிம்மத்தில் உருவாகும் யோகம்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்
சூரியன் தற்போது தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
அதே வேளையில் நிழல் கிரகமான கேதுவும் 18 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் ஆகஸ்ட் 30ஆம் திகதி அதாவது நேற்று சிம்ம ராசிக்குள் நுழைந்தார்.
இதனால் சிம்ம ராசியில் சூரியன், கேது மற்றும் புதனின் சேர்க்கையால் 18 ஆண்டுகள் கழித்து சிம்மத்தில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த யோகங்களால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை அனுபவிக்கப்போகின்றனர்.
ரிஷபம்
- குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- குடும்ப பொறுப்புக்கள் அதிகரிக்கும்.
- சிறு பிரச்சனைக்கும் மன உளைச்சல் ஏற்படும்.
- ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- தலைவலி, தூக்க பிரச்சனைகளை அதிகம் சந்திப்பீர்கள்.
- செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- பணம் தொடர்பான முடிவுகளை யோசித்து எடுக்க வேண்டும்.
- பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் சண்டைகள் ஏற்படலாம்.
- இக்காலத்தில் வேலையை இழக்கும் அபாயம் உள்ளது.
கன்னி
- பணியிடத்தில் திடீரென்று வேலைப்பளு அதரிகக்கும்.
- வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாது.
- மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.
- நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.
- குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கத்தை பேண வேண்டும்.
- கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
- நிதி நிலையில் சமநிலையற்ற தன்மை இருக்கும்.
மகரம்
- முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புள்க்கள் கிடைக்கும்.
- குடும்பத்தினருடன் நல்ல கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
- எலும்புகள் மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சனைகள் உருவாகும்.
- பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- இக்காலத்தில் பெரிய அளவில் இழப்பை சந்திக்க நேரிடும்.
- ஒவ்வொரு சூழ்நிலையையும் புத்திசாலித்தனமாக கையாள வேண்டும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |