இந்த வருடம் டுவிட்டரில் அறிமுகமாகவுள்ள 5 புதிய வசதிகள்

Twitter New 5 features Introduce this year
By Balakumar Mar 04, 2021 09:06 AM GMT
Report

முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டரினை பல மில்லியன் வரையான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இத் தளத்தில் அவ்வப்போது புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் 2021 ஆம் ஆண்டு 5 புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவற்றில் Communities எனும் வசதியும் ஒன்றாகும். இவ் வசதியின் ஊடாக பயனர்கள் தாம் விரும்பிய தலைப்பு அல்லது இருக்கும் இடத்தினை அடிப்படையாகக் கொண்டு பயனர்களை ஒன்று சேர்க்க முடியும்.

அதேபோன்று Super Follows எனும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் பின்தொடருனர்கள் தாம் விரும்பியவர்களை மிகவும் பிரபலமானவர்களாக்குவதற்கு உதவ முடியும். இவற்றிற்கு அடுத்ததாக Safety Mode எனும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவ் வசதியினை ஆக்டிவேட் செய்திருப்பின் டுவிட்டரின் ஒழுங்குவிதிகளை மீறுபவர்களின் கணக்கு தானாகவே ப்ளொக் செய்யப்படும். இதேபோன்று நான்காவதாக Business Profiles எனும் வசதி அறிமுகம் செய்யப்படுகின்றது.

இதன் மூலம் வியாபாரத்திற்காக பயன்படுத்தப்படும் டுவிட்டர் கணக்குகளை தனித்துவமாக அடையாளம் காண முடியும். ஐந்தாவதாக Audio Spaces எனும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் பயனர்கள் தமது சட் ரூமினுள் ஆடியோக்களை மாத்திரம் பயன்படுத்த முடியும்.  

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US