5 வயது தத்துப்பிள்ளை கொடூரமாக தாக்கியதில் மூளை பாதித்து மரணம்! அமெரிக்க தம்பதி கைது

Crime Death
By Sivaraj Jul 30, 2023 09:43 PM GMT
Report

அமெரிக்காவில் 5 வயது வளர்ப்பு மகன் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனர்.

வளர்ப்பு மகன் மீது தாக்குதல்  

பென்சில்வேனியாவில் கடந்த சனவரி 30ஆம் திகதி, லாரன் இ.மலோபெர்ட்டி (Lauren E.Maloberti) மற்றும் அவரது கணவர் ஜேக்கப் என்.மலோபெர்ட்டி(Jacob N.Maloberti) இருவரும் தங்கள் வளர்ப்பு மகனை கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டனர்.

ஐந்து வயது மகனான லாண்டன், குழந்தைகள் மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 7ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

5-year-old-adopt-boy-attacked-death   

இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை அன்று மலோபெர்ட்டி தம்பதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் வளர்ப்பு மகனை கடுமையாக தங்கியுள்ளனர்.

இதனால் சிறுவனின் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்யூன் வழக்கறிஞரின் கூற்றுப்படி, குழந்தையின் உடலில் ஏராளமான காயங்கள் இருந்தன.

தம்பதி கைது

மேலும் அவரது காயங்களின் தீவிரம் காரணமாக, அவர் சுயமாக சுவாசிக்க முடியாமல் தவித்துள்ளார். மேலும் தீவிர குழந்தை துரஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய சுழற்சி வேதனையுடன் இருந்தார் என புலனாய்வாளர்கள் பதில் அளித்தனர்.

இதற்கிடையில் ஜேக்கப் மீது குற்றவியல் கொலை, குழந்தைகளின் நலனுக்கு ஆபத்து, இரண்டு மோசமான தாக்குதல் மற்றும் குற்றவியல் சதி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தம்பதி தற்போது வெஸ்ட்மோர்லேண்ட் கவுண்டி சிறைச்சாலையில் பிணை இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆகத்து 8ஆம் திகதி விசாரணைக்காக காத்திருக்கிறார்கள்.   

5-year-old-adopt-boy-attacked-death SAMANTHA LAUREY / AFP/GETTY  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

    

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US