5 வயது மகள் திடீர் மரணம்: தாய் மீது புகார் கொடுத்த தந்தை! பரபரப்பு சம்பவம்

India Bengaluru Crime
By Thiru Jun 06, 2026 12:00 PM GMT
Report

பெங்களூருவில் 5 வயது மகள் உயிரிழந்த சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நண்பர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குடும்பத்திற்கு ஏற்பட்ட குழப்பம்

கடந்த 2007ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணுக்கும், தாவணகெரேயைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும்  திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவருக்கும் 17 வயது மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

5 வயது மகள் திடீர் மரணம்: தாய் மீது புகார் கொடுத்த தந்தை! பரபரப்பு சம்பவம் | 5 Years Old Death In Bengaluru Mother Alleged

இந்நிலையில் தாய் பிரியங்காவிற்கு தனது கல்லூரி நண்பரான மோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இது நாளுக்கு நாள் தீவிரமடையவே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து இருவரும் விவாகரத்து கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கணவனைக் காணவில்லை என நாடகமாடிய இளம்பெண்: தெரியவந்த திடுக் உண்மை

கணவனைக் காணவில்லை என நாடகமாடிய இளம்பெண்: தெரியவந்த திடுக் உண்மை

இருவரும் தனித்தனியாக பிரிந்து பிறகு, அவர்களின் 5 வயது மகள் தாய் பிரியங்காவின் பாதுகாப்பில் மோகனுடன் வசித்து வந்துள்ளார்.

5 வயது சிறுமி உயிரிழப்பு

இந்த நிலையில் மார்ச் 24ம் திகதி 5 வயது சிறுமி வெண்ணிலா உயிரிழந்ததார்.

5 வயது மகள் திடீர் மரணம்: தாய் மீது புகார் கொடுத்த தந்தை! பரபரப்பு சம்பவம் | 5 Years Old Death In Bengaluru Mother Alleged

சிறுமி வெண்ணிலா உயிரிழந்தது தொடர்பாக தாய் முன்னுக்கு பின் முரணான தகவலை கொடுக்கவே, சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் சிறுமியின் தந்தை, வெண்ணிலாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிநாட்டில் மருத்துவராக உள்ள தன்னுடைய உறவினருக்கு அனுப்பி விசாரித்துள்ளார்.

அப்போது சிறுமி தாக்கப்பட்டிருக்கலாம் அல்லது மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தந்தை பிரவீன் காவல்துறையிடம் முறையான புகாரை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாயின் நண்பர் மோகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் தாய் பிரியங்கா தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US