நதிகரையில் ஒதுங்கிய 5 வயது சிறுவன் உடல்: பிரித்தானிய தாயின் கொடூர செயல்!

London Crime
By Thiru Jun 30, 2022 02:04 PM GMT
Report

பிரித்தானியாவில் 5 வயது சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக, சிறுவனின் தாய், வளர்ப்பு தந்தை, மற்றும் 14 வயது மதிக்கதக்க சிறுவன் ஆகிய மூன்று பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

பிரித்தானியாவில் லோகன் முவாங்கி(5) என்ற சிறுவனின் உடல் Bridgend பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து 250 மீட்டர் தொலைவில் உள்ள ஓக்மோர் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

இதுத் தொடர்பான வழக்கு விசாரணை கார்டிஃப் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், லோகனுக்கு 56 வெளிப்புற வெட்டுக்கள் மற்றும் பயங்கரமான உள்காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக தெரிவந்தது.

நதிகரையில் ஒதுங்கிய 5 வயது சிறுவன் உடல்: பிரித்தானிய தாயின் கொடூர செயல்! | 5 Years Old Logan Killed By His Mother Stepfather

மேலும் அவர் பொருந்தாத பைஜாமாக்களை அணிந்திருந்தார், மேலும் அவர் மிருகத்தனமான மற்றும் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.

லோகனின் காயங்கள் அதிவேக விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களுடனும்,  உயரத்தில் இருந்து விழுந்தவர்கள் காயத்தை போன்றும் இருப்பதாக நீதிமன்றத்தில் விவரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் லோகனின் தாயார் அங்கரட் வில்லியம்சன்(31) கொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கரட் வில்லியம்சன்(31) 28 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், லோகனின் வளர்ப்பு தந்தை ஜான் கோலுக்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நதிகரையில் ஒதுங்கிய 5 வயது சிறுவன் உடல்: பிரித்தானிய தாயின் கொடூர செயல்! | 5 Years Old Logan Killed By His Mother Stepfather

மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 14 வயது சிறுவனுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: அடுத்த ஆண்டு லிதுவேனியா...நோட்டோ உச்சி மாநாட்டில் தகவல் 

இந்த கொடுங்செயலுக்கு மூல காரணம், வில்லியம்சனை லோகனின் தந்தை பென் முவாங்கி ஏமாற்றிவிட்டான் என்ற எண்ணத்தில் குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவேசமடைந்தே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.     

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US