500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்: 2024-லிலும் தொடரும் வேலை இழப்பு

Money Businessman Amazon
By Thiru Jan 11, 2024 04:37 AM GMT
Report

அமேசானின் ட்விட்ச் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 500 பேர் விரைவில் பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடரும் ஊழியர்கள் பணிநீக்கம்

அமேசான்(Amazon) நிறுவனம் வாங்கிய ட்விட்ச்(Twitch) என்ற லைவ் ஸ்ட்ரீமிங் நிறுவனத்தில் இருந்து குறைந்தது 500 ஊழியர்களை விரைவில் அமேசான் பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையின் படி நிறுவனத்தின் ஊழியர்களில் 35% பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது.

500 employees will layoff in amazons twitch, Amazon, Twitch, bloomberg, layoff, employees, workers, job, job opportunities, money, Google, Google news, 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்: 2024-லிலும் தொடரும் வேலை இழப்பு

மேலும் ஜனவரி 10 புதன்கிழமை பணி நீக்கம் தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களில் அமேசானின் ட்விட்ச்(Twitch) நிறுவனம் இணைந்துள்ளது.

2024ம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது?

2024ம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது?

அத்துடன் ட்விட்ச் நிறுவனத்தை அமேசான் கையப்படுத்திய பிறகு நிறுவனத்தில் வணிகம் லாபகரமாக இல்லை என்றும் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

உயர் அதிகாரிகள் பதவி விலகல்

Twitch நிறுவனத்தின் தயாரிப்பு அதிகாரி, தலைமை வாடிக்கையாளர் அதிகாரி மற்றும் தலைமை உள்ளடக்க அதிகாரி உள்பட பல உயர்மட்ட அதிகாரிகள் 2023ம் ஆண்டு பதவி விலகினர்.

500 employees will layoff in amazons twitch, Amazon, Twitch, bloomberg, layoff, employees, workers, job, job opportunities, money, Google, Google news, 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்: 2024-லிலும் தொடரும் வேலை இழப்பு

2023 மார்ச்சில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் க்ளான்சி பதவி விலகியது மற்றும் மற்ற உயர் அதிகாரிகள் பதவி விலகியதை அடுத்து நிறுவனம் ஆட்டம் காணத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அதன் விளைவாகவே 500 ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய ட்விட்ச் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

iPhone 16ல் வியப்பூட்டும் புதிய அம்சம்: கசிந்துள்ள டாப் ரகசியம் என்ன தெரியுமா?

iPhone 16ல் வியப்பூட்டும் புதிய அம்சம்: கசிந்துள்ள டாப் ரகசியம் என்ன தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Amazon, Twitch, bloomberg, layoff, employees, workers, job, job opportunities, money, Google, Google news

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US