ஜப்பானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

Japan Taiwan Earthquake
By Thiru Apr 04, 2024 09:31 AM GMT
Report

ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் 6.3 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் முதன்மை தீவான ஹோன்ஷூவின்(Honshu) கிழக்கு கடற்கரையை வியாழக்கிழமை, ஏப்ரல் 4 ஆம் திகதி பலத்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

ஐரோப்பிய-மத்தியதரையக நிலநடுக்க ஆய்வு மையம் (EMSC) தரவின்படி, ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 32 கிமீ (19.88 மைல்) ஆழத்தில் இருந்ததாகவும், இதன் அதிர்வுகள் கடலோர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது என தெரியவந்துள்ளது.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பெரும் சேதங்கள் ஏற்படவில்லை என்று தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

பாரிஸ் சிறைச்சாலை அருகே ரகசிய சுரங்கம்! கைதிகளின் தப்பி ஓடும் திட்டமா?

பாரிஸ் சிறைச்சாலை அருகே ரகசிய சுரங்கம்! கைதிகளின் தப்பி ஓடும் திட்டமா?

இருப்பினும், உள்ளூர் அதிகாரிகள் சூழ்நிலையை மதிப்பீடு செய்து முன்னெச்சரிக்கையாக சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

தைவான் நிலநடுக்கம்

ஜப்பானின் இந்த நிலநடுக்கம், அண்டை நாடான தைவானை 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய ஒரு நாள் கழித்து வந்துள்ளது.

Japan Earthquake Today: 6.3 Magnitude Tremor Hits East Coast, Tsunami Warning Japan? 6.3 Earthquake Strikes Honshu, Breaking: Earthquake in Japan! East Coast Shaken by 6.3 Tremor,

இந்த நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் உயிரிழந்து 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்தியாவை ஆளும் Reliance நிறுவனம்! தீருபாய் அம்பானி இந்த பெயரை தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா?

இந்தியாவை ஆளும் Reliance நிறுவனம்! தீருபாய் அம்பானி இந்த பெயரை தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா?

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

Japan Earthquake Today: 6.3 Magnitude Tremor Hits East Coast, Tsunami Warning Japan? 6.3 Earthquake Strikes Honshu, Breaking: Earthquake in Japan! East Coast Shaken by 6.3 Tremor, 

மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வியாபாரிமூலை, தெஹிவளை

16 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, கொழும்பு

16 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் நகரம், நல்லூர்

13 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US