62 வயது முதியவரை கரம்பிடிக்கும் 23 வயது இளம்பெண்: டேட்டிங் அப்பில் மலர்ந்த காதல்

United States of America Wedding Marriage Viral Photos
By Thiru Dec 13, 2023 12:27 AM GMT
Report

அமெரிக்காவில் டேட்டிங் ஆப் மூலம் பழகிய 23 வயது பெண்ணும் 62 வயது முதியவரும் விரைவில் காதல் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

காதலுக்கு வயது இல்லை

காதலுக்கு  ஜாதி, மதம், இனம், நிறம், வயது ஆகியவை தெரியாது என்று சொல்வார்கள், இந்த கூற்றை மெய்யாக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, வயது வித்தியாசத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் காதல் செய்து வருகின்றனர்.

இந்த காதல் கதையானது அமெரிக்காவில் மாடல் அழகியாக பணிபுரியும் வில்லோ(23) என்ற இளம் பெண்ணும், வடக்கு கரோலினாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் டேவிட்(62) என்பவருக்கும் இடையே மலர்ந்துள்ளது.

62 years old man marries 23 years women in us love story 62 வயது முதியவரை கரம்பிடிக்கும் 23 வயது இளம்பெண்: டேட்டிங் அப்பில் மலர்ந்த காதல்

காதல் கணவன் சகோதரன் ஆகிவிட்டார்! 2 குழந்தைகள் பெற்றெடுத்த பிறகு மனைவி கூறிய சுவாரஸ்ய கதை

காதல் கணவன் சகோதரன் ஆகிவிட்டார்! 2 குழந்தைகள் பெற்றெடுத்த பிறகு மனைவி கூறிய சுவாரஸ்ய கதை

டேட்டிங் செயலி மூலம் பழக இருவரும் நீண்ட நாட்களாக பேசி பழகி வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் நேரில் சந்தித்து டேட்டிங் செய்துள்ளனர்.

வில்லோவுக்கு 23 வயது, டேவிட்க்கு 62 வயது என இருவருக்கும் இடையே சுமார் 40 வயது இடைவெளி இருப்பினும், டேட்டிங்கின் போது இருவருக்கும் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  இருவரும் தாங்கள் காதலிப்பதாக உலகிற்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வில்லோ ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், டேவிட்டிற்கு வயது அதிகம் என்றாலும், அவர் ஆற்றல் கொண்டவர், அவருடன் சரிசமமாக இருக்க நான் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

62 years old man marries 23 years women in us love story 62 வயது முதியவரை கரம்பிடிக்கும் 23 வயது இளம்பெண்: டேட்டிங் அப்பில் மலர்ந்த காதல்

காசாவில் 10% மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் பலியானது இப்படி தான்! இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

காசாவில் 10% மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் பலியானது இப்படி தான்! இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இந்த ஜோடி தற்போது இணைந்து பல பகுதிகளுக்கும் சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர்.

இவர்களது காதலுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், அதை பொருட்படுத்தாமல் இருவரும் காதலித்து வருகின்றனர், அத்துடன் விரைவில் திருமணமும் செய்ய திட்டமிட்டுள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

62 years old man marries 23 years women in us, love story, marriage, wedding, relationship, love affair, love, couples,

மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US