காசாவில் 10% மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் பலியானது இப்படி தான்! இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Israel Palestine Israel-Hamas War Gaza
By Thiru Dec 12, 2023 06:18 PM GMT
Report

காசாவில் 10 சதவீதத்திற்கும் அதிகமான இஸ்ரேலிய வீரர்கள் தவறுதலான விபத்துக்களால் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீன போர்

இஸ்ரேல் பாலஸ்தீன போரானது கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது, இதில் 6,150 குழந்தைகள் உட்பட மொத்தம் 15,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக காசா சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதே சமயம் இஸ்ரேலில் அக்டோபர் 7ம் திகதி நடந்த தாக்குதலில் குறைந்தபட்சமாக 1,200 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

10 % of Israeli soldiers killed have been killed by friendly fire and accidents in Gaza, total Israeli soldiers death toll in Gaza காசாவில் 10% மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் பலியானது இப்படி தான்! இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்JACK GUEZ/AFP VIA GETTY IMAGES

இந்நிலையில் காசாவில் தரைவழி தாக்குதலை முன்னெடுத்த இஸ்ரேலிய வீரர்கள் 10% பேர் தவறுதலான விபத்துக்கள் மற்றும் நட்பு ரீதியான தாக்குதலில் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை விவரங்களை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் தகவல் வெளியிட்டுள்ளது.

40 கொள்ளுப் பேரன் பேத்திகளுடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய ஈரோடு தாத்தா

40 கொள்ளுப் பேரன் பேத்திகளுடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய ஈரோடு தாத்தா

இஸ்ரேலிய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி தாக்குதலில் இதுவரை 105 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் எதிர்பாராத விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.

10 % of Israeli soldiers killed have been killed by friendly fire and accidents in Gaza, total Israeli soldiers death toll in Gaza காசாவில் 10% மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் பலியானது இப்படி தான்! இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்Jack Guez/AFP via Getty Images

காசாவில் நடத்தப்பட்ட வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலின் போது 13 இஸ்ரேலிய வீரர்கள் தவறுதலாக அடையாளம் காணப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

ரூ.6,299க்கு அசத்தல் அம்சங்களுடன் வெளிவரும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்: விலை, சிறப்பு அம்சங்கள்

ரூ.6,299க்கு அசத்தல் அம்சங்களுடன் வெளிவரும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்: விலை, சிறப்பு அம்சங்கள்

மேலும் ஆயுத கோளாறு காரணமாக 2 வீரர்களும், வாகன விபத்துக்களில் இன்னும் பலரும் உயிரிழந்து இருப்பதாக இராணுவ செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US