இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புடன் எளிய முறையில் விசா வழங்கும் 7 நாடுகள்

Canada Germany Indian Origin Job Opportunity
By Ragavan Nov 28, 2024 05:06 PM GMT
Report

வெளிநாடுகளில் வேலை கிடைத்தாலும், வேலை விசா பெறுவது பல நாடுகளில் பெரும் சிக்கலாக உள்ளது.

அனால், வேலைவாய்ப்பையும் வழங்கி, விசா செயல்முறைகளை எளிதாக்கி பெரும்பாலான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களின் கனவை நனவாகும் வாய்ப்புகளை தற்போது சில நாடுகள் வழங்குகின்றன.

ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணையை எதைக்கொண்டும் தடுக்க முடியாது- எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி

ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணையை எதைக்கொண்டும் தடுக்க முடியாது- எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி

அவ்வாறான 7 நாடுகளை இங்கே பார்க்கலாம்.

1. ஜேர்மனி

7 countries that offer easy work visas and job opportunities for Indians, Canada, Germany, UAE, Portugal, Singapore, New Zealand, Australia

ஜேர்மனியின் EU Blue Card மற்றும் Job Seeker Visa மூலம் தொழில்முறை நிபுணர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சுகாதார துறைகளில் திறமைகளுடன் உள்ளவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. வேலைவாய்ப்புடன் இணைந்து காலநிலை அனுமதி பெற இது உதவுகிறது.

2. அவுஸ்திரேலியா

General Skilled Migration திட்டம் மற்றும் Temporary Skill Shortage Visa மூலம் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வது எளிது.

தகவல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவ துறைகளில் தகுதியான இந்தியர்களுக்கு இதன் மூலம் விரைவாக வாய்ப்புகள் கிடைக்கின்றன.

ஐரோப்பிய ஆதிக்க சக்திகளுடன் அணுசக்தி திட்டம் குறித்து ஈரான் பேச்சுவார்த்தை

ஐரோப்பிய ஆதிக்க சக்திகளுடன் அணுசக்தி திட்டம் குறித்து ஈரான் பேச்சுவார்த்தை

3. சிங்கப்பூர்

சிங்கப்பூரின் Employment Pass (EP) வசதியான முறையில் தரமான தொழிலாளர்களை வரவேற்கிறது.

இங்கு IT, நிதி, பொறியியல் போன்ற துறைகளில் இந்தியர்களுக்கு அதிக தேவை உள்ளது. சம்பள தேவையை பூர்த்தி செய்தால் உடனே அனுமதி கிடைக்கலாம்.

4. போர்ச்சுகல்

போர்ச்சுகலின் Tech Visa தொழில்நுட்ப நிபுணர்களுக்கு ஏற்றது. சாப்ட்வேர், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் அனுபவமுள்ளவர்களுக்கு எளிய செயல்முறைகளில் விசா கிடைத்துவிடும். குறைந்த வாழ்க்கைச் செலவுகளும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இந்தியர்களை போர்ச்சுகலுக்கு ஈர்க்கின்றன.

உக்ரைனின் அழிவுகாலத்தை தீர்மானித்த ரஷ்யா., தயார் நிலையில் RS-28 Sarmat சாத்தான் ஏவுகணை

உக்ரைனின் அழிவுகாலத்தை தீர்மானித்த ரஷ்யா., தயார் நிலையில் RS-28 Sarmat சாத்தான் ஏவுகணை

5. நியூசிலாந்து

Skilled Migrant Visa மற்றும் Essential Skills Work Visa மூலம் இந்தியர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக IT, சுகாதாரம், பொறியியல் போன்ற துறைகளில் திறமையானவர்கள் நியூசிலாந்தில் தங்களின் தொழில் வாழ்க்கையை கட்டியெழுப்பலாம்.

6. கனடா

7 countries that offer easy work visas and job opportunities for Indians, Canada, Germany, UAE, Portugal, Singapore, New Zealand, Australia

கனடாவின் Express Entry மற்றும் Global Talent Stream திட்டங்கள் தொழில்முறை நிபுணர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.

கல்வி, அனுபவம், மொழித்திறன் ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டு விரைவான அனுமதி வழங்கப்படுகிறது. IT மற்றும் சுகாதார துறைகளில் இந்தியர்களுக்கு அதிக தேவை உள்ளது.

7. ஐக்கிய அரபு அமீரகம் (UAE)

UAE-யின் வேலைவிசா செயல்முறை மிகவும் எளிதானது. IT, நிதி, கட்டுமானம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புக்கான விசா அந்தந்த நிறுவனங்களால் எளிதில் ஏற்பாடாகிறது.

Golden Visa போன்ற நீண்டகால அனுமதிகள் மேலும் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் அளிக்கின்றன.

இந்த நாடுகள் திறமையான இந்திய தொழிலாளர்களுக்கு அதிவேகமான வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகின்றன.  

வலுப்பெறும் இந்தியா-ரஷ்யா வர்த்தகம்., இந்தியாவில் உற்பத்தி மையங்களை அமைக்க ரஷ்யா திட்டம்

வலுப்பெறும் இந்தியா-ரஷ்யா வர்த்தகம்., இந்தியாவில் உற்பத்தி மையங்களை அமைக்க ரஷ்யா திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

7 countries that offer easy work visas and job opportunities for Indians, Canada, Germany, UAE, Portugal, Singapore, New Zealand, Australia

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, சிவபுரம், வவுனிக்குளம், வவுனியா, பாண்டியன்குளம்

26 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Jan, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, Kuala Lumpur, Malaysia

26 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், திருச்சி, India

29 Jan, 2020
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, காரைநகர், Birmingham, United Kingdom, Croydon, United Kingdom

21 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Lausanne, Switzerland

28 Jan, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கனடா, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Scarborough, Canada

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, தெஹிவளை

07 Feb, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், நோர்வே, Norway

16 Jan, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US