ஐரோப்பிய நாடொன்றில் 96 சதவீதம் மின்சார கார்களுக்கு மாறிய மக்கள்!

Norway Electric Vehicle
By Ragavan Feb 08, 2025 12:16 AM GMT
Report

பிரபல ஐரோப்பிய நாடொன்றில் மக்கள் 96 சதவீதம் மின்சார கார்களுக்கு மாறியுள்ளனர்.

நோர்வே மின்சார வாகனங்கள் (EVs) மீது மிகுந்த கவனம் செலுத்தி வரும் நாடாக திகழ்கிறது.

இதற்கு ஒரு முக்கிய சான்றாக, 2025 ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட புதிய கார்களில் 96 சதவீதம் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களாகும்.

பிரித்தானியாவை தொடர்ந்து 4-நாள் வேலை திட்டத்தை முயற்சிக்கும் பிரபல நாடு

பிரித்தானியாவை தொடர்ந்து 4-நாள் வேலை திட்டத்தை முயற்சிக்கும் பிரபல நாடு

நோர்வே கடந்த மாதம் மொத்தமாக 9,343 புதிய கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதில் 8,954 கார்கள் தூய்மையான மின்சார வாகனங்களாகும்.

இதனுடன் ரீசார்ஜ் செய்யக்கூடிய ஹைபிரிட் கார்களை சேர்த்தால், இந்த எண்ணிக்கை 96.8 சதவீதமாக உயர்கிறது.

Electric Vehicles, Electric cars, Norway

நோர்வே 2025-க்குள் 100% மின்சார வாகன விற்பனை என்பதையே தனது இலக்காகக் கொண்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு நோர்வே வழங்கும் ஊக்குவிப்புகள்

  • வரி விலக்கு - மின்சார கார்கள் வாங்குவோருக்கு பல்வேறு வரி விலக்குகள் வழங்கப்பட்டுள்ளது.
  • சுங்கக் கட்டணம் (Toll) இல்லை - பொதுவெளியில் சாலைகளை பயன்படுத்த மின்சார வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • இலவச பார்கிங் - பல நகரங்களில் மின்சார கார்கள் இலவசமாக பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்படுகின்றன.
  • பொது போக்குவரத்து பாதைகளை பயன்படுத்தலாம் - மின்சார கார்கள் பேருந்து மற்றும் பொது போக்குவரத்து வழிகளை பயன்படுத்தலாம்.

பாதுகாப்பு செலவினத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ள கனடா, ஐரோப்பிய நாடுகள்- NATO

பாதுகாப்பு செலவினத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ள கனடா, ஐரோப்பிய நாடுகள்- NATO

உலகிற்கு உதாரணமாக நோர்வே

அதிகளவான EV-க்களை பயன்படுத்தும் நாடாக நோர்வே மாறியுள்ளது.

அதன் மின்னியமிப்பு (Electrification) திட்டத்தின் காரணமாக, மக்கள் மின்சார கார்கள் வாங்க அதிகம் முனைந்து வருகின்றனர். மக்கள் மத்தியில் ஏற்கனவே பரவலாக உள்ள EV கலாச்சாரம், இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும் உள்ளது.

ஜேர்மனியின் National Visa-வில் மாற்றங்கள் அறிவிப்பு., 2025-ல் புதிய விதிமுறைகள் அமுல்

ஜேர்மனியின் National Visa-வில் மாற்றங்கள் அறிவிப்பு., 2025-ல் புதிய விதிமுறைகள் அமுல்

இவ்வளவு குறுகிய காலத்தில் நோர்வே பரிசோதனைக்காக தொடங்கிய திட்டத்தை மிகப்பெரிய வெற்றியாக மாற்றியுள்ளது. இது மற்ற நாடுகளுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Electric Vehicles, Electric cars, Norway

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US