பொம்மைக் காதலியுடன் வாழும் நபர்... மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாம்!
பொம்மைக் காதலியுடன் வாழும் நபர்... மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாம்!
அவ்வகையில், பொம்மை ஒன்றை உயிருக்கு உயிராகக் காதலிக்கும் ஒருவர் கொலம்பியா நாட்டில் வாழ்கிறார்.
அவள் இல்லையென்றால் நான் தனிமையில் வாடியிருப்பேன்
@montbk959 என்ற பெயரில் டிக்டாக் விடியோக்கள் வெளியிடும் ஒருவர், ஆளுயர பெண் பொம்மை ஒன்றுடன் வாழ்ந்துவருகிறார்.
அந்த பொம்மைக்கு அவர் நடாலியா என்று பெயர் வைத்துள்ளார். சமூக ஊடகங்களில் மக்கள் பொம்மையுடன் வாழ்கிறீர்களே என விமர்சித்தால், பொம்மைகள் இல்லையென்றால் நான் தனிமையில் வாடியிருப்பேன், அதாவது எனக்குக் கிடைத்ததே என்கிறார்.

Image: Jam Press Vid
காதலி மூன்றாவது முறையாக கர்ப்பம்
நடாலியா தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர்.
தங்கள் மூன்றாவது பிள்ளைக்கு சாம்மி என பெயர் வைக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோக்களை பார்க்கும் சிலர், இது என்ன பைத்தியக்காரத்தனம் என விமர்சித்தாலும், தன் காதலி கர்ப்பமாக இருப்பதாக அந்த நபர் வெளியிட்டுள்ள வீடியோ 2.2 மில்லியன் முறை பார்வையிடப்பட்டு 72,000 லைக்குகளைப் பெற்றுள்ளது, மற்றொரு வீடியோ 237,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.

image: Jam Press Vid

Image: Jam Press Vid

Image: Jam Press Vid