மகனுக்காக கடல் வழியாக 70 நாட்கள் பயணம் செய்ய தயாரான பிரபல நடிகர் - காரணம் என்ன தெரியுமா?

Napoleon United States of America India Tamil Actors
By Kirthiga Feb 20, 2024 07:54 AM GMT
Report

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஒரே நடிகராக இருப்பவர் நெப்போலியன். இவர் தற்போது 70 நாட்கள் பயணம் செய்து அமெரிக்காவில் இருந்து இந்தியா வரவிருப்பதாக கூறியுள்ளார்.

நடிகர் நெப்போலியன்

1991ல் புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அறிமுகமாகியவர் தான் நடிகர் நெப்போலியன். அதையடுத்து கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 

கோலாகலமாக நடந்து முடிந்த விஜயகுமார் பேத்தியின் திருமணம் - தங்கத்தில் ஜொலிக்கும் தியா!

கோலாகலமாக நடந்து முடிந்த விஜயகுமார் பேத்தியின் திருமணம் - தங்கத்தில் ஜொலிக்கும் தியா!

சின்ன தாயி, இது நம்ம பூமி, ஊர் மரியாதை, பங்காளி, தர்ம சீலன், மறவன், எஜமான், எட்டுப்பட்டி ராசா, சுயம்வரம், அய்யா என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாடிய ஒரு சில பாடல்களும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் அந்த "எட்டு பட்டி ராசாவே" பாடல் இன்று வரையில் பலரின் மனதில் இருக்கிறது.

மகனுக்காக கடல் வழியாக 70 நாட்கள் பயணம் செய்ய தயாரான பிரபல நடிகர் - காரணம் என்ன தெரியுமா? | Actor Napoleon Traveled To India For 70 Days Sea

சரத்குமார், ரஜினிகாந்த்,கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

பின் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இவரருக்கு தனுஷ் மற்றும் குனால் என இரு மகன்கள் உள்ளனர். 

ஒரு காலத்தில் இந்திய சினிமாவை ஆட்டிப்படைத்த நடிகர்: இன்று அவரின் நிலை?

ஒரு காலத்தில் இந்திய சினிமாவை ஆட்டிப்படைத்த நடிகர்: இன்று அவரின் நிலை?

மூத்த மகனான தனுஷ் தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளவர். பல சிகிச்சைகளின் பின்னர் இவர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில் இவர் இந்தியாவிற்கு வரவிருப்பதாகவும் அதற்கு 70 நாட்கள் பயணம் மேற்க்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.  

70 நாட்கள் பயணம் செய்து இந்தியா வரும் நடிகர்

அவருடைய மகனுக்கு இந்தியா செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். எனவே இவர் வரும் நாட்களில் இந்தியாவிற்கு பயணம் மேற்க்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

மகனை விமானத்தில் அழைத்து சென்றால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே கடல் வழியாக அழைத்து செல்ல முடிவெடித்துள்ளார். கடல் வழியாக இந்தியா செல்ல வேண்டுமென்றால் சுமார் 70 நாட்கள் வேண்டுமாம்.

மகனுக்காக கடல் வழியாக 70 நாட்கள் பயணம் செய்ய தயாரான பிரபல நடிகர் - காரணம் என்ன தெரியுமா? | Actor Napoleon Traveled To India For 70 Days Sea

எனவே ஒத்திகை பார்க்கும் விதமாக அமெரிக்காவிற்குள்ளேயே தற்போது 7 நாள் பயணம் குடும்பத்தாருடன் செய்து வருகிறார்.

அடுத்த ஆண்டு மகனை கப்பலில் இந்தியா அழைத்து வரப்போகிறாராம். கிட்டத்தட்ட வர மூன்று மாதங்கள், போக மூன்று மாதங்கள் என ஆறு மாதம் கப்பலில் பயணிக்க முடிவெடுத்து இருக்கிறாராம்.

50 வயதை தாண்டினாலும் இளமையாக தெரியனுமா? அப்போ இந்த ஒரு பொருள் போதுமானது

50 வயதை தாண்டினாலும் இளமையாக தெரியனுமா? அப்போ இந்த ஒரு பொருள் போதுமானது

எஞ்சியுள்ள 4 மாதங்கள் மகனுடன் இந்தியாவில் தங்க உள்ளாராம். மகனுக்காக ஆறு மாதங்கள் கப்பலில் பயணம் செய்ய முடிவெடித்துள்ள இந்த நடிகரின் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US