இலங்கையை பிறப்பிடமாக கொண்ட நடிகை ராதிகா சரத்குமார் - அவருடைய சொத்து மதிப்பு?

Sarathkumar Money Tamil Actress
By Kirthiga Mar 19, 2024 09:50 AM GMT
Report

சினிமா, சீரியல், அரசியல் என அனைத்திலும் களம் இறங்கி கலக்கி வருபவர் ராதிகா சரத்குமார். இவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு என பார்க்கலாம்.

ராதிகா சரத்குமார்

1980 முதல் 1995 ஆம் காலகட்டங்களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகை ராதிகா சரத்குமார்.  

ஒரே நாளில் கருப்பான உதட்டை சிவப்பாக மாற்றும் எளிய முறை - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

ஒரே நாளில் கருப்பான உதட்டை சிவப்பாக மாற்றும் எளிய முறை - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

இவர் திரையுலகில் மிகவும் பிரபலமான சரத்குமார் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

முந்தைய காலக்கட்டத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது தாய் மற்றும் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட நடிகை ராதிகா சரத்குமார் - அவருடைய சொத்து மதிப்பு? | Actress Radhika Sarathkumar Net Worth Assets

இவர் வெள்ளித்திரையில் மட்டும் சின்னத்திரையும் நடித்து கலக்கி வருகிறார்.

இவர் இலங்கையின் தலைநகரான கொழும்புவில் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்தார். 1978 ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயிர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மாதுளை + தேன் தடவினால் ஒரே வாரத்தில் முகம் தகதகவென ஜொலிக்கும்

மாதுளை + தேன் தடவினால் ஒரே வாரத்தில் முகம் தகதகவென ஜொலிக்கும்

திரையுலகில் ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனராகவும் இதன் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார்.

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட நடிகை ராதிகா சரத்குமார் - அவருடைய சொத்து மதிப்பு? | Actress Radhika Sarathkumar Net Worth Assets

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக திரைத்துறையில் மிகப்பெரிய சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பாலிவுட் வரை நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரின் சொத்து குறித்து இணையத்தில் ஒரு சில தகவல்கள் கசிந்துள்ளன.  

கொரியன் பெண்கள் எப்போதும் இளமையாக இருக்க காரணம் இது தான் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கொரியன் பெண்கள் எப்போதும் இளமையாக இருக்க காரணம் இது தான் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

சொத்து மதிப்பு

நடிகை ராதிகா சரத்குமார் range rover, வெள்ளை நிற audi கார், benz e class, Nissan XUV,Pajeri sport car மற்றும் சென்னையில் பிரம்மாண்டான வீடு வைத்து சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். 

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட நடிகை ராதிகா சரத்குமார் - அவருடைய சொத்து மதிப்பு? | Actress Radhika Sarathkumar Net Worth Assets

இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்குவார் என பேசப்பட்டு வருகின்றது.

மேலும் இவருக்கு இந்திய மதிப்பில் ரூ. 100 - 120 கோடி வரை சொத்து இருக்கும் என கூறப்படுகிறது.   

யார் இந்த சத்குரு? உலக கோடீஸ்வரர்களையும் மிரள வைத்த சொத்து - எவ்வளவு தெரியுமா?

யார் இந்த சத்குரு? உலக கோடீஸ்வரர்களையும் மிரள வைத்த சொத்து - எவ்வளவு தெரியுமா?

Coconut Milk Halwa: ஒரு கப் தேங்காய் பால் இருந்தால் நிமிடத்தில் எச்சில் ஊறும் அல்வா தயார்!

Coconut Milk Halwa: ஒரு கப் தேங்காய் பால் இருந்தால் நிமிடத்தில் எச்சில் ஊறும் அல்வா தயார்!

மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US