சித்தார்த்- அதிதி ராவ் ஜோடியின் இரண்டாம் திருமணம்; சித்தார்த்தின் முதல் மனைவி யார்?

Siddharth Aditi Rao Hydari
By Kirthiga Sep 16, 2024 10:21 AM GMT
Report

சித்தார்த்தும் அதிதி ராவ் ஹைதாரியும் தங்களது திருமண புகைப்படங்கள் மூலம் தற்போது ரசிகர்களின் பேச்சில் இருக்கின்றனர்.

இந்த ஜோடி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் ஒரு கோவிலில், பாரம்பரிய தென்னிந்திய முறையில் திருமணத்தை முடித்துள்ளனர்.  

ஒரு எபிசோட் தொகுத்து வழங்குவதற்காக Ma Ka Pa ஆனந்த் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஒரு எபிசோட் தொகுத்து வழங்குவதற்காக Ma Ka Pa ஆனந்த் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இருப்பினும், இரு நடிகர்களுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சித்தார்த்- அதிதி ராவ் ஜோடியின் இரண்டாம் திருமணம்; சித்தார்த்தின் முதல் மனைவி யார்? | Aditi Rao Siddharth Who Siddharth First Wife

ஆம், சித்தார்த் மேக்னா நாராயணை மணந்தார், அதிதி ராவ் ஹைடாரி முன்பு சத்யதீப் மிஸ்ராவை மணந்தார். அவர் இப்போது பிரபல பாலிவுட் டிசைனர் மசாபா குப்தாவை மணந்துள்ளார்.  

சித்தார்த்தின் முன்னாள் மனைவி யார்?

சில நிமிடங்களில் தோல் கண்ணாடி போல் பளபளக்கும், தினமும் இந்த வழக்கத்தை பின்பற்றவும்

சில நிமிடங்களில் தோல் கண்ணாடி போல் பளபளக்கும், தினமும் இந்த வழக்கத்தை பின்பற்றவும்

2003 ஆம் ஆண்டில் சித்தார்த் தமிழ் திரைப்படமான பாய்ஸ் மூலம் நடிகராக அறிமுகமானார். அதே ஆண்டில் அவர் தனது டெல்லி வீட்டிற்குப் பக்கத்தில் வசித்த காதலியான மேக்னா நாராயணனை மணந்தார். 

சித்தார்த்- அதிதி ராவ் ஜோடியின் இரண்டாம் திருமணம்; சித்தார்த்தின் முதல் மனைவி யார்? | Aditi Rao Siddharth Who Siddharth First Wife

இருப்பினும், அவர்களின் திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 'ரங் தே பசந்தி' படத்தின் படப்பிடிப்பின் போது, ​​சித்தார்த்துக்கும் சோஹா அலி கானுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்ததாக செய்திகள் வந்தன.

இது சித்தார்த்துக்கும் அவரது முன்னாள் மனைவி மேக்னாவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.  

அசுர வேகத்தில் அடர்த்தியான முடி வளர இந்த இலை போதும்..! என்ன செய்யலாம்?

அசுர வேகத்தில் அடர்த்தியான முடி வளர இந்த இலை போதும்..! என்ன செய்யலாம்?

2006 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், 2007 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்ததாகவும், அவர்களது 4 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிது.

அவர்களின் விவாகரத்துக்குப் பிறகு, மேக்னாவின் இருப்பிடம் குறித்து அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் எளிய வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளார்.

சித்தார்த்- அதிதி ராவ் ஜோடியின் இரண்டாம் திருமணம்; சித்தார்த்தின் முதல் மனைவி யார்? | Aditi Rao Siddharth Who Siddharth First Wife

இந்நிலையில் நடிகர் சித்தார், மற்றும் நடிகை அதிதி ராவ் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதி செய்யும் விதமாக இருவரும் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டன.

சித்தார்த்-அதிதி ராவ் ஹைதாரி காதல் கதை

சிறப்பாக நடந்து முடிந்துள்ள சித்தார்த்-அதிதி ராவ் திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்

சிறப்பாக நடந்து முடிந்துள்ள சித்தார்த்-அதிதி ராவ் திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்

அதிதி ராவ் ஹைடாரி மற்றும் சித்தார்த் ஆகியோர் 2021 ஆம் ஆண்டு தெலுங்கு படமான 'மகா சமுத்திரம்' படப்பிடிப்பின் போது முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது.  

அந்த திரைப்படம் பெருமளவில் வெற்றியை பெறாவிட்டாலும், அவர்கள் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.

சித்தார்த்- அதிதி ராவ் ஜோடியின் இரண்டாம் திருமணம்; சித்தார்த்தின் முதல் மனைவி யார்? | Aditi Rao Siddharth Who Siddharth First Wife

பெரும்பாலும் பொது நிகழ்வுகளில் ஒன்றாகக் காணப்பட்டனர், இதன் மூலம், ரசிகர்கள் அவர்களுக்கு இடையேயான காதல் பற்றி ஊகிக்கத் தொடங்கினர். 

மாதுளம்பழத்தின் சிறு விதையில் மறைந்திருக்கும் ஆரோக்கியம் - தினம் ஓர் கரண்டி போதும்..

மாதுளம்பழத்தின் சிறு விதையில் மறைந்திருக்கும் ஆரோக்கியம் - தினம் ஓர் கரண்டி போதும்..

மார்ச் மாத்தில் தம்பதியினர் இறுதியாக தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்ததன் மூலம் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக்கினர்.

இப்போது, ​​செப்டம்பர் 16 அன்று அதிதி ராவ் ஹைடாரி மற்றும் சித்தார்த் தங்கள் அபிமான காதல் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். அதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

சித்தார்த்- அதிதி ராவ் ஜோடியின் இரண்டாம் திருமணம்; சித்தார்த்தின் முதல் மனைவி யார்? | Aditi Rao Siddharth Who Siddharth First Wife

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US