பாதிப்படையும் சீனா- பாகிஸ்தான் பொருளாதாரம்! ஆப்கானில் தலிபான்கள் புதிய அரசை அமைப்பதில் ஏற்பட்டுள்ள மோதல்.. உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் மோசமடைந்து வரும் நிலைமை காரணமாக பாகிஸ்தானில் பயங்கரவாதத்தின் அதிகரிப்பானது பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும் இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான சில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறை அறையில் உள்ள கழிவறை வழியாக சுரங்கம் தோண்டி தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் இஸ்ரேல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.