ஈரான், அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை: அதிகரிக்கும் எண்ணெய் விலை

United States of America Iran Crude Oil Prices Today Nuclear Weapons
By Thiru Jun 29, 2022 03:23 PM GMT
Report

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் மறுமலர்ச்சி தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைகள் உறுதியான முடிவுகளை வழங்காததை அடுத்து, எண்ணெய் விலைகள் புதன்கிழமை அதிகரித்தன.

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி தரும் விதமாக கடந்த 2020 ஆண்டு ஈராக்கில் உள்ள இரண்டு ராணுவ தளங்கள் மீது ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் நேரடி மோதல் உருவாகியது.

மேலும் அதன் விளைவாக ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்ததை நிறுத்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்தது.

ஈரான், அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை: அதிகரிக்கும் எண்ணெய் விலை | After Us Iran Nuclear Talks Oil Prices Increase

இந்தநிலையில், அணுசக்தி ஒப்பந்ததை மறுமலர்ச்சி செய்வது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தையில் சமீபத்தில் நடைபெறுவதாக தெரியவந்தது.

இதில் எந்தவொரு முக்கிய முடிவுகளும் எட்டப்படாத நிலையில், கச்சா எண்ணெய் விலைகள் புதன்கிழமை அதிகரித்துள்ளது.

சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் எட்டப்படாததால், முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் வழங்குதலில் ஏற்பட்டும் நெருக்கடி குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.

ஈரான், அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை: அதிகரிக்கும் எண்ணெய் விலை | After Us Iran Nuclear Talks Oil Prices Increase

கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: பொதுமக்களுக்கு பொலிஸார் வேண்டுகோள்!

வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்டின்(WTI) ஆகஸ்டில் டெலிவரிகளுக்கான விலை 1.92% அதிகரித்து காலை 8:52 மணிக்கு பீப்பாய் ஒன்றுக்கு $113.87க்கு விற்கப்பட்டது. பிறகு அதிலிருந்து சில நிமிடம் கழித்து, அதே மாதத்தின் தீர்வுகளுக்கான ப்ரென்ட் 1.72% முன்னேறி ஒன்றிக்கு பீப்பாய்க்கு $120.00 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US