ரொறன்ரோவில் தரையிறங்கும் போது ஆட்டம் கண்ட ஏர் கனடா ஜெட் விமானம்

Toronto Ontario Canada Flight
By Ragavan Nov 16, 2023 01:03 PM GMT
Report

பலத்த காற்று காரணமாக ரொறன்ரோவில் தரையிறங்கும் போது ஏர் கனடா ஜெட் விமானம் கடுமையான ஆட்டம் கண்டது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் திங்கள்கிழமை மாலை பலத்த காற்று வீசியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்தியா vs அவுஸ்திரேலியா: 2023 உலகக் கோப்பையில் ரூ.131 கோடி பரிசுத் தொகையை வெல்லப்போவது யார்?

இந்தியா vs அவுஸ்திரேலியா: 2023 உலகக் கோப்பையில் ரூ.131 கோடி பரிசுத் தொகையை வெல்லப்போவது யார்?

இந்த சம்பவத்தின் வீடியோவை வேக் டர்புலன்ஸ் ஏவியேஷன் பகிர்ந்துள்ளது. ஏர் கனடா போயிங் 777-300ER விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு முன்னும் பின்னுமாக நகர்வதை வீடியோ காட்டுகிறது.

Air Canada flight

விமானத்தின் வலது சக்கரம் முதலில் தரையில் பட்டு குதித்து, மார்புபுரம் இடது சக்கரத்தில் மீண்டும் குதித்து, பின்னர் விமானம் மெதுவாக சமநிலைக்கு வந்தது.

டோக்கியோவின் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 12 மணி நேர பயணத்திற்கு பிறகு ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது.

பலத்த காற்று காரணமாக ரொறன்ரோ பியர்சன் நகரை வந்தடைந்த போது விமானம் கடுமையாக தரையிறங்கியதாக ஏர் கனடா பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.


விமானத்தில் இருந்த 373 பயணிகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக போயிங் 777 விமானம் முழு ஆய்வுக்காக தரையிறங்கிய பின்னர் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டதாக விமான நிறுவனம் கூறியது.

அம்பானிக்கு முன்பே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கிய இந்திய தொழிலதிபர்.!

அம்பானிக்கு முன்பே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கிய இந்திய தொழிலதிபர்.!


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Air Canada flight's bumpy landing at Pearson airport, Canada Ontario Toronto

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US