ஏர் இந்தியா விமான விபத்து போல் முன்னதாகவே விளம்பரம் வெளியிட்ட நிறுவனம் - அதிர்ச்சி தகவல்

Gujarat India Plane Crash Air India
By Karthikraja Jun 13, 2025 08:47 AM GMT
Report

 ஏர் இந்தியா விமான விபத்து போன்று அன்று காலை வெளியான விளம்பரம் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில், மேகானி நகரில் இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது. 

air india plane crash

இதில் பயணிகள் விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்த நிலையில், விஷ்வாஸ் குமார் என்பவர் மட்டும் உயிர் பிழைக்க, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். 

ஏர் இந்தியா விமான விபத்து: விபத்துக்கான காரணம் என்ன?

ஏர் இந்தியா விமான விபத்து: விபத்துக்கான காரணம் என்ன?

மேலும், பிரித்தானிய, கனடா போன்ற நாடுகளை சேர்ந்தோரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mid Day விளம்பரம்

இந்த சூழலில், குஜராத்தின் Mid Day என்ற நாளிதழில் நேற்று காலை வெளியான விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

midday ad air india plane crash

kidzania என்ற நிறுவனம் ஜூன் 13,14,15 ஆம் திகதிகளில் தந்தையர் தினம் தொடர்பாக நடத்தும் நிகழ்வு ஒன்றிற்கு வெளியிட்ட விளம்பரத்தில், Air India விமானம் ஒன்று கட்டிடம் ஒன்றில் சிக்கியிருப்பது போன்று விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

விபத்து நடைபெற்ற விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த பயணி முன்கூட்டியே எச்சரிக்கை

விபத்து நடைபெற்ற விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த பயணி முன்கூட்டியே எச்சரிக்கை

விளம்பரம் வெளியான சில மணி நேரங்களில், அதில் உள்ளது போன்று, ஏர் இந்தியா விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து சிக்கியது.

விளம்பரமும், அதற்கு பின்னர் சில மணி நேரங்களில் நிகழ்ந்த விபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் ஒன்றாக உள்ளதால், இது தற்செயலான விடயமான என சமூக வலைதள பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

midday kidzania ad air india plane crash

தந்தையர் தினம் தொடர்பான விளம்பரத்தில், ஏன் விமானம் ஒரு கட்டிடத்தில் சிக்கியிருப்பது போன்ற விளம்பரம் வடிவமைக்கப்பட வேண்டும். அந்த விமானத்தில் ஏன் ஏர் இந்தியா பெயரை குறிப்பிட வேண்டும் என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

ஏர் இந்தியா விமான விபத்து - முன்னாள் முதல்வரின் உயிரை பறித்த அதிர்ஷ்ட எண்

ஏர் இந்தியா விமான விபத்து - முன்னாள் முதல்வரின் உயிரை பறித்த அதிர்ஷ்ட எண்

kidzania கடந்த வருடம், ஏர் இந்தியா நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது இது தற்செயலான விளம்பரம் என kidzania விளக்கமளித்துள்ளது.  

மேலும், கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள kidzania வில், ஏர் இந்தியா ஏவியேஷன் அகாடமி தொடர்பான வீடியோ ஒன்றை ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. kidzania கட்டிடத்தில், ஏர் இந்தியா விமானம் இருப்பது இந்த வீடியோவில் உள்ளது.

விமான விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விளம்பரம் பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US