அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான 2 Amazfit ஸ்மார்ட்வாட்ச்கள்

Smart Watch
By Ragavan Jun 03, 2026 08:59 AM GMT
Report

Amazfit நிறுவனம் Balance 3 மற்றும் Balance Ultra எனும் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவை இரண்டும் Hybrid Training System எனும் புதிய உடற்பயிற்சி முறையுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

எல் நினோவிற்கு தயாராக இருங்கள் - ஐ.நா. எச்சரிக்கை

எல் நினோவிற்கு தயாராக இருங்கள் - ஐ.நா. எச்சரிக்கை

இந்த கடிகாரங்கள் ஒருவரின் தனிப்பட்ட Strength, endurance, Recovery, வேலை, மன அழுத்தம் மற்றும் தினசரி வாழ்க்கை ஆகியவற்றை ஒருங்கிணைத்து பயிற்சி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Zepp App மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், பயிற்சி, தூக்கம், மனஅழுத்தம் மற்றும் வாழ்க்கை முறையை ஒருங்கிணைத்து தெளிவான வழிகாட்டுதலாக மாற்றப்படுகின்றன.

Amazfit-launched-Balance-3-and-Ultra-Smartwatches

Amazfit Balance Ultra

Amazfit-launched-Balance-3-and-Ultra-Smartwatches

Amazfit Balance Ultra-வில் Grade 5 Titanium body, 30 நாள் பேட்டரி ஆயுட்காலம், 1.5 அங்குல AMOLED திரை (3000 nits Brightness), GPS, Offline Maps, 180-க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி முறைகள் (modes), Bluetooth calling, Zepp Flow voice command போன்ற பல எ,சங்களும் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

Amazfit Balance 3

Amazfit-launched-Balance-3-and-Ultra-Smartwatches

Stainless Steel மற்றும் Titanium என இரண்டு விருப்பங்களில் Balance 3 கிடைக்கிறது.

இதில் 21 நாள் பேட்டரி ஆயுட்காலம், strength training-க்கான 25 auto-recognized பயிற்சி முறைகள், HYROX போட்டிகளுக்கான சிறப்பு கருவிகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

நாட்டு விதைகளுக்கு செம டிமாண்ட்., 50 லட்சம் வருமானம் ஈட்டும் தம்பதி

நாட்டு விதைகளுக்கு செம டிமாண்ட்., 50 லட்சம் வருமானம் ஈட்டும் தம்பதி

விலை

Amazfit Balance 3 Stainless Steel - 369.99 டொலர்

Amazfit Balance 3 Titanium - 449.99 டொலர்

Amazfit Balance Utra - 599.99 டொலர்

இவை அனைத்தும் ஜூன் 2-ஆம் திகதி முதல் Amazfit.com-ல் கிடைக்கின்றன.

Toyota-வின் முதல் EV SUV Urban Cruiser Ebella E3 இந்தியாவில் அறிமுகம்

Toyota-வின் முதல் EV SUV Urban Cruiser Ebella E3 இந்தியாவில் அறிமுகம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US