75% சிறப்பு தள்ளுபடி: அமேசான் Great Republic Day Sale எப்போது?

Flipkart Money Businessman Amazon Online business
By Thiru Jan 11, 2024 05:16 AM GMT
Report

அமேசானில் கிரேட் ரிபப்ளிக் டே விற்பனை ஜனவரி 13ம் திகதி துவங்க உள்ளது.

Great Republic Day Sale

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான்(Amazon) தங்களுடைய கிரேட் ரிபப்ளிக் டே விற்பனை (Great Republic Day Sale) ஜனவரி 13ம் திகதி தொடங்கும் அறிவித்துள்ளது.

இந்த கிரேட் ரிபப்ளிக் டே விற்பனையில் அனைத்து விதமான பொருட்களுக்கும் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட இருக்கிறது.

amazon great republic day sale 2024 maximum 75 percentage special offers, 75% சிறப்பு தள்ளுபடி: அமேசான் Great Republic Day Sale எப்போது?

அமேசானின் பிரைம் சந்தா உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த கிரேட் ரிபப்ளிக் டே விற்பனை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது?

2024ம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது?

இந்த கிரேட் ரிபப்ளிக் டே விற்பனையில் பொருட்களுக்கு வழங்கப்பட இருக்கும் சிறப்பு சலுகைகள் குறித்து முழு தகவல் வெளிவரவில்லை.

amazon great republic day sale 2024 maximum 75 percentage special offers, 75% சிறப்பு தள்ளுபடி: அமேசான் Great Republic Day Sale எப்போது?

ஆனால் ரிபப்ளிக் டே விற்பனையில் ஸ்மார்ட்போன் மற்றும் அதன் அக்சஸரீக்களுக்கு 40 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

அதைப் போல லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இதர பொருட்களுக்கு 75 சதவீத தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

amazon great republic day sale 2024 maximum 75 percentage special offers, 75% சிறப்பு தள்ளுபடி: அமேசான் Great Republic Day Sale எப்போது?

அமேசான் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ப்ளிப்கார்ட்டில் ஜனவரி 14ம் திகதி ரிபப்ளிக் டே சேல் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்: 2024-லிலும் தொடரும் வேலை இழப்பு

500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்: 2024-லிலும் தொடரும் வேலை இழப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US