அம்பானி வழங்கிய ஸ்வீட்ஸ்! வாய் பிளக்கவைக்கும் தகவல்- அப்படி என்னதான் இருந்தது?
பரவலாகும் நடுத்தர வர்க்க மீம்ஸ்!
நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின்(NMACC) 2-நாள் பிரமாண்ட வெளியீட்டு நிகழ்வானது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வைபவத்தின் இறுதியாக, நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் வழங்கப்பட்ட ஒரு சிறப்பு இனிப்புதான் ஆச்சியப்படும் விடயமே.
ரூ.500 காசுத்தாளுடன் ஸ்வீட்ஸ்!
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு இருக்கிறது.
இந்த இனிப்புக்கு ‘தௌலத் கி சாட்’ என்று பெயர்.
வழக்கமான உணவகங்களில் இது போலி நோட்டுகளுடன் வழங்கப்பட்டாலும்,அம்பானி உண்மையான நோட்டுகளையே விருந்தினருகளுக்கு வைத்து கொடுத்திருக்கிறார் என நெட்டிசன்கள் கருத்து தெிரிவித்துள்ளனர்.
Middle class me: waiting for guests to leave so i can eat leftover snacks & sweets.
— Shubh (@kadaipaneeeer) April 2, 2023
Ambani's offering sweets to guests: pic.twitter.com/oCJ1qMlR3q
இந்த படத்தை முதலில் சர்வதேச புகைப்படக் கலைஞர் ஜெர்மன் லார்கின் பகிர்ந்ததிலிருந்து, ட்விட்டரில் இது பரவலாகி வருகிறது.
ஒவ்வொரு ஸ்வீட்ஸ் கொண்ட தட்டும் ரூ.500 நோட்டுகளுடன் இணைக்கப்பட்டு இருந்தது என்பதே ஆச்சரியப்பட வைக்கிறது.