அமிதாப் பச்சன் முதல் ராகுல் காந்தி வரை.. பிரமாண்டமாக நிகழும் ஆனந்த் அம்பானியின் காதல் திருமணம்

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani Isha Ambani
By Kirthiga Jul 06, 2024 04:15 AM GMT
Report

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்டிற்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

கொட்டும் முடியை வேரோடு நிறுத்தி, முழங்கால் வரை வளர வைக்கலாம் - எப்படி தெரியுமா?

கொட்டும் முடியை வேரோடு நிறுத்தி, முழங்கால் வரை வளர வைக்கலாம் - எப்படி தெரியுமா?

ஆனந்த் அம்பானியின் பிரமாண்ட திருமணம்

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் வருகிற ஜூலை மாதம் 12 திகதி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கிறது.

அமிதாப் பச்சன் முதல் ராகுல் காந்தி வரை.. பிரமாண்டமாக நிகழும் ஆனந்த் அம்பானியின் காதல் திருமணம் | Anant Ambani Grand Wedding Who Invite By Family

அதற்கு முன்னதாக முந்தைய கொண்டாட்டங்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

அம்பானியின் புதிய மருமகள் அணிந்திருந்த ஆடம்பரமான திருமண ஆடை - அதற்குள் இவ்வளவு ரகசியமா?

அம்பானியின் புதிய மருமகள் அணிந்திருந்த ஆடம்பரமான திருமண ஆடை - அதற்குள் இவ்வளவு ரகசியமா?

குறித்த இரண்டு கொண்டாட்டத்திலும் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள். 

அமிதாப் பச்சன் முதல் ராகுல் காந்தி வரை.. பிரமாண்டமாக நிகழும் ஆனந்த் அம்பானியின் காதல் திருமணம் | Anant Ambani Grand Wedding Who Invite By Family

இந்நிலையில் திருமணம் நடைபெறவுள்ளதால் அம்பானி சார்பில் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழை ஆயிரக்கணக்கானோர் பெற்றுள்ளனர்.

நகத்தை இந்த நாளில் வெட்டினால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் - கட்டாயம் அறியவும்!

நகத்தை இந்த நாளில் வெட்டினால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் - கட்டாயம் அறியவும்!

அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பிரபலங்கள்

குறிப்பாக VIP மற்றும் VVIP அழைக்கப்பட்டுள்ளனர். இதில் ஹாலிவுட், முக்கிய அரசியல்வாதிகள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் உள்ளனர்.

அமிதாப் பச்சன் முதல் ராகுல் காந்தி வரை.. பிரமாண்டமாக நிகழும் ஆனந்த் அம்பானியின் காதல் திருமணம் | Anant Ambani Grand Wedding Who Invite By Family

அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ரன்வீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ். தோனி மற்றும் பல தொழில் அதிபர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

ஆரோக்கியமான பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி?

ஆரோக்கியமான பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி?

ராகுல் காந்தி மற்றும் சோனியாவை முகேஷ் அம்பானி அழைத்துள்ளார்.  

அமிதாப் பச்சன் முதல் ராகுல் காந்தி வரை.. பிரமாண்டமாக நிகழும் ஆனந்த் அம்பானியின் காதல் திருமணம் | Anant Ambani Grand Wedding Who Invite By Family

ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு பல முக்கிய அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அனைவருக்கும் வழங்கப்பட்ட அழைப்பிதழின் மதிப்பு சுமார் ரூ. 6-7 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.    

7 நாட்களில் தொப்பையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் இதை குடித்தால் போதும்..!

7 நாட்களில் தொப்பையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் இதை குடித்தால் போதும்..!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US