திருமண வாழ்த்து கூறிய ஆனந்த் அம்பானியின் வளர்ப்பு தாய்: அவர் வெளியிட்ட பதிவு

Mukesh Dhirubhai Ambani Marriage Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Yashini Jul 19, 2024 05:47 AM GMT
Report

ஆனந்த் அம்பானியை குழந்தை பருவத்தில் வளர்த்த வளர்ப்பு தாய் லலிதா டி சில்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஆனந்த்- ராதிகா திருமணம்

ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா மெர்ச்சன்ட்: அவர் அழகின் ரகசியம் என்ன?

ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா மெர்ச்சன்ட்: அவர் அழகின் ரகசியம் என்ன?

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் பிரமாண்டமாக நடந்துமுடிந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

சுமார் ரூ.5000 கோடி வரை செலவு செய்யப்பட்டு பல வகையான உணவுகள், விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் என விருந்தினர்களை அம்பானி சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

திருமண வாழ்த்து கூறிய ஆனந்த் அம்பானியின் வளர்ப்பு தாய்: அவர் வெளியிட்ட பதிவு | Anant Ambani Nanny Blessed The Newlywed Couple

மேலும், இதில் தமிழகத்தில் உள்ள திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஆனந்த் அம்பானியை குழந்தை பருவத்தில் வளர்த்த வளர்ப்பு தாய் லலிதா டி சில்வா, மணமக்களை வாழ்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

திருமண வாழ்த்து கூறிய ஆனந்த் அம்பானியின் வளர்ப்பு தாய்: அவர் வெளியிட்ட பதிவு | Anant Ambani Nanny Blessed The Newlywed Couple

60 வயதிலும் இளமையாக இருக்கும் நீடா அம்பானி: அவர் அழகின் ரகிசியம் என்ன?

60 வயதிலும் இளமையாக இருக்கும் நீடா அம்பானி: அவர் அழகின் ரகிசியம் என்ன?

வெளியிட்ட பதிவு    

அம்பானி குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறியதற்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார்.

"எல்லோரிடமிருந்தும் நான் பெற்ற அன்பு மற்றும் ஆதரவிற்காக நம்பமுடியாத அளவிற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

திருமண வாழ்த்து கூறிய ஆனந்த் அம்பானியின் வளர்ப்பு தாய்: அவர் வெளியிட்ட பதிவு | Anant Ambani Nanny Blessed The Newlywed Couple  

இது ஒரு அற்புதமான பயணம், எதிர்காலத்தில் நீங்கள் இருவரும் சிறந்த ஜோடிகளாக திகழ வேண்டும். எப்போதுமே, ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து சந்தோஷமாக வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

ஆனந்த் அம்பானியின் அம்மா நீடா அம்பானிக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். திருமணத்திற்கு என்னையும் அழைத்தற்கு நன்றி" எனக் கூறியுள்ளார்.

திருமண வாழ்த்து கூறிய ஆனந்த் அம்பானியின் வளர்ப்பு தாய்: அவர் வெளியிட்ட பதிவு | Anant Ambani Nanny Blessed The Newlywed Couple  

மேலும், அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நானி வெளியிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.      

ரூ. 500 கோடி சொத்து.., தென்னிந்தியாவின் பணக்கார காமெடி நடிகர்: யார் தெரியுமா?

ரூ. 500 கோடி சொத்து.., தென்னிந்தியாவின் பணக்கார காமெடி நடிகர்: யார் தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US