லண்டன் 7ஸ்டார் ஹோட்டலில் அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டம்., இளவரசர் ஹரி, போரிஸ் ஜான்சன் பங்கேற்பு

London Prince Harry Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant
By Ragavan Jul 25, 2024 03:39 PM GMT
Report

ஆனந்த் அம்பானி மற்றும் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண கொண்டாட்டங்கள் இன்னும் முடியவில்லை, லண்டனில் தொடர்கிறது.

ஆசியாவின் மிகப்பாரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது மகன் மற்றும் மருமகளின் திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டத்திற்காக 7 நட்சத்திர ஸ்டோக் பார்க் ஹோட்டலை செப்டம்பர் மாதம் வரை முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை: இலங்கை, இந்தியாவிற்கு கிடைத்துள்ள இடம்?

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை: இலங்கை, இந்தியாவிற்கு கிடைத்துள்ள இடம்?

இளவரசர் ஹரி, போரிஸ் ஜான்சன் போன்ற பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டோக் பார்க் என்பது பக்கிங்ஹாம்ஷையரில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு ஆடம்பரமான ஹோட்டல் ஆகும். இது ஒரு ஆடம்பரமான மாளிகை, பல கோல்ஃப் மைதானங்கள் மற்றும் டென்னிஸ் மைதானங்களைக் கொண்டுள்ளது.

Stoke Park Hotel in London, Mukesh Ambani, Ambani Wedding, Anant Ambani Radhika Merchant wedding, seven-star Stoke Park Hotel in Buckinghamshire

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) இந்த ஹோட்டலை 2021-இல் இந்திய பணமதிப்பில் சுமார் ரூ. 614 கோடிக்கு (£57 million) குத்தகைக்கு வாங்கியது. அப்போதிருந்து, அது பொது மக்களுக்கு மூடப்பட்டது.

இருப்பினும் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த ஹோட்டலில் இன்னும் பல அம்சங்கள் உள்ளன.

கனடாவை களங்கப்படுத்தும் காலிஸ்தானிகள்., இந்திய வம்சாவளி எம்.பி. கண்டனம்

கனடாவை களங்கப்படுத்தும் காலிஸ்தானிகள்., இந்திய வம்சாவளி எம்.பி. கண்டனம்

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் திகதி மும்பையில் நடைபெற்றது. தற்போது லண்டனில் திருமணத்திற்குப் பிந்தைய கொண்டாட்டங்கள் நிறைவடைகின்றன. 

The Sun செய்தியின்படி, முகேஷ் அம்பானி செப்டம்பர் வரை ஏழு நட்சத்திர ஹோட்டல் ஸ்டோக் பூங்காவை முன்பதிவு செய்துள்ளார். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 57 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கிய அதே ஹோட்டல் சொத்து இதுதான். ஸ்டோக் பார்க் ஹோட்டல் இரண்டு ஜேம்ஸ்பாண்ட் படங்கள் படப்பிடிக்கப்பட்ட தளமாகும்.

Stoke Park Hotel in London, Mukesh Ambani, Ambani Wedding, Anant Ambani Radhika Merchant wedding, seven-star Stoke Park Hotel in Buckinghamshire

300 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஹோட்டல்

ஸ்டோக் பார்க் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ளது. 300 ஏக்கர் பூங்காவிற்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் 49 ஆடம்பரமான படுக்கையறைகள் மற்றும் அறைகள், 27 துளைகள் கொண்ட சாம்பியன்ஷிப் கோல்ஃப் மைதானம், 13 டென்னிஸ் மைதானங்கள் மற்றும் 14 ஏக்கர் தனியார் தோட்டங்கள் உள்ளன.

இது உலகம் முழுவதிலுமிருந்து பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. ஸ்டோக் பார்க் தோட்டம் 900 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுசெய்யப்பட்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும், அது 1908 வரை ஒரு தனியார் குடியிருப்பாகப் பயன்படுத்தப்பட்டது.

Stoke Park Hotel in London, Mukesh Ambani, Ambani Wedding, Anant Ambani Radhika Merchant wedding, seven-star Stoke Park Hotel in Buckinghamshire

பொது மக்கள் நுழைய தடை

குத்தகைக்கு எடுக்கப்பட்டதிலிருந்து ஹோட்டல் பொதுமக்களுக்கு மூடப்பட்டது. இருப்பினும் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அம்பானி குடும்பத்தினருக்காக மட்டும் இந்த ஹோட்டல் திறக்கப்படுவதற்கு உள்ளூர் மக்களும் கவுன்சிலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குத்தகை விதிகளின்படி, அதை வணிகச் சொத்தாகப் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் தற்போது முகேஷ் அம்பானி ஹோட்டல் முழுவதையும் இரண்டு மாதங்களுக்கு முன்பதிவு செய்துள்ளார்.

Stoke Park Hotel in London, Mukesh Ambani, Ambani Wedding, Anant Ambani Radhika Merchant wedding, seven-star Stoke Park Hotel in Buckinghamshire

ஹோட்டல் கொண்டாட்டத்தில் இளவரசர் ஹரி, போரிஸ் ஜான்சன் மற்றும் டோனி பிளேர் மற்றும் அவரது மனைவி செரி பிளேயர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு ஹோட்டல் முழுவதையும் முன்பதிவு செய்த அம்பானி குடும்பம், ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தேவையான எந்த ஒரு வேலையையும் விட்டுவைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இங்கு நடக்கவிருக்கும் விகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BMW-வின் புதிய EV: Electric Mini Countryman அறிமுகம்., விலை என்ன?

BMW-வின் புதிய EV: Electric Mini Countryman அறிமுகம்., விலை என்ன?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Stoke Park Hotel in London, Mukesh Ambani, Ambani Wedding, Anant Ambani Radhika Merchant wedding, seven-star Stoke Park Hotel in Buckinghamshire

மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US