9 வயது இந்திய பெண்ணை வாழ்த்திய ஆப்பிள் CEO: iOS செயலியை உருவாக்கி அசத்தல்

Apple Dubai Viral Photos
By Thiru Sep 25, 2022 02:15 PM GMT
Report

ஐஓஎஸ் செயலியை உருவாக்கிய 9 வயது இந்திய பெண்.

இந்திய சிறுமியை பாராட்டிய Apple இன் CEO டிம் குக் 

ஐஓஎஸ் செயலியை உருவாக்கிய 9 வயது இந்திய பெண்ணுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

துபாயில் வசிக்கும் 9 வயது இந்திய சிறுமி ஹனா முஹம்மது ரஃபீக், (Hana Muhammad Rafeeq) ஐஓஎஸ் (iOS) தளத்திற்கு “ஹனாஸ்” என்ற கதை சொல்லும் செயலியை உருவாக்கியுள்ளார். 

இந்த செயலி மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கான கதைகளை தங்களது சொந்த குரலில் பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 வயது இந்திய பெண்ணை வாழ்த்திய ஆப்பிள் CEO: iOS செயலியை உருவாக்கி அசத்தல் | Apple Ceo Tim Cook Praises 9 Year Old Indian Girl

இது தொடர்பாக ஹனா முஹம்மது ரஃபீக் என்ற சிறுமி , தனக்கு 5 வயதில் குறீயீட்டு முறை அறிமுகமானது, மேலும் இந்த ஹனாஸ் செயலியை உருவாக்க எனது பயன்பாட்டில் இருக்கும் பார்ட்டி ரெடிமேட் குறியீடுகள், நூலகங்கள், அல்லது வகுப்புகள் ஆகியவற்றில் பெரும்பாலானவற்றை நான் தவறித்துவிட்டேன் என  Apple இன் CEO டிம் குக்கிற்கு (Tim Cook) மின்னஞ்சல் ஒன்றை முதலில் அனுப்பியுள்ளார்.

மேலும் தான் தான் இளைய iOS டெவலப்பர் என்று கூறி கடிதமும் எழுதியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின்  CEO டிம் குக், இவ்வளவு இளம் வயதிலேயே உங்கள் ஈர்க்கக்கூடிய சாதனைகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.அதைக் கடைப்பிடியுங்கள், எதிர்காலத்தில் நீங்கள் அற்புதமான விஷயங்களைச் செய்வீர்கள் என பாராட்டியுள்ளார்.

9 வயது இந்திய பெண்ணை வாழ்த்திய ஆப்பிள் CEO: iOS செயலியை உருவாக்கி அசத்தல் | Apple Ceo Tim Cook Praises 9 Year Old Indian Girl

கூடுதல் செய்திகளுக்கு; உணவு தானியங்களுடன் வெளியேறிய 7 சரக்கு கப்பல்கள்: இதுவரை 4.8 மில்லியன் டன் ஏற்றுமதி

கலீஜ் டைம்ஸ் அறிக்கையின்படி, மின்னஞ்சல் முதலில் திறக்கப்பட்ட போது முகமது ரஃபீக் தூங்கிக் கொண்டிருந்தார் எனவும், நான் அவளை எழுப்பு அவளுக்கு செய்தியைத் தெரிவித்தேன் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US